Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
எப்போதும் இருக்கையிலே

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்

கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்
குற்றம் சுமராது
காத்திடுவார் உயர்த்திடுவார்
காத்து நடத்திடுவார்

தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான்
சிநேகிதனும் நீ தான்
அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று
தள்ளி விட மாட்டார்

கைகள் நீட்டு கோலை உயர்த்து
கடலைப் பிரித்து விடு உன்
காய்ந்த தரையில் நடந்து போவாய்
எதிரி காணமாட்டாய்

உனக்கு முன்னே அவர் சமூகம் செல்லும்
கோணல்கள் நேராகும்
வெண்கல இரும்பு கதவுகள் உடையும்
புதையல் உனதாகும்
இந்த தேசம் உனதாகும்

அஞ்சவே மாட்டேன் கர்த்தர் என் சகாயர்
என்று நீ அறிக்கையிடு
மனிதர் எனக்கு என்ன செய்ய முடியும்
என்று தினம் கூறு

Aananda Magizhchi Appa Lyrics in English

Aanantha makilchchi appaa samookaththil eppothum irukkaiyilaenenjae nee aen kalangukiraay aen aen nee pulampukiraaykarththarai nampum oruvan maelum kuttam sumaraathu kaaththiduvaar uyarththiduvaar kaaththu nadaththiduvaartherinthu konndaarae thaasan nee thaan sinaekithanum nee thaan alaiththa theyvam aakaathavan entu thalli vida maattarkaikal neettu kolai uyarththu kadalaip piriththu vidu un kaayntha tharaiyil nadanthu povaay ethiri kaanamaattayunakku munnae avar samookam sellum konalkal naeraakum vennkala irumpu kathavukal utaiyum puthaiyal unathaakum intha thaesam unathaakumanjavae maattaேn Karththar en sakaayar entu nee arikkaiyidu manithar enakku enna seyya mutiyum entu thinam kooraு

PowerPoint Presentation Slides for the song Aananda Magizhchi Appa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில் PPT
Aananda Magizhchi Appa PPT

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில் எப்போதும் இருக்கையிலேநெஞ்சே கலங்குகிறாய் புலம்புகிறாய்கர்த்தரை நம்பும் ஒருவன் குற்றம் சுமராது காத்திடுவார் உயர்த்திடுவார் காத்து நடத்திடுவார்தெரிந்து கொண்டாரே தாசன் சிநேகிதனும் English