Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அபிஷேக நாதரே அச்சாரமானவரே

ஆராதனைக்குரியவரே
அபிஷேக நாதரே அச்சாரமானவரே -2

அல்லேலூயா பாட்டு பாடுவேன்
ஆனந்தமாய் துதித்து பாடுவேன் -2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

தாவீதை போல நடனமாடுவேன்
கோலியாத்தை முறியடிப்பேன் -2

பவுலைப் போல பாட்டு பாடுவேன்
சிறையிருப்பை ஜெயித்திடுவேன் -2

சாத்தானை ஜெயித்திடுவேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன் -2

Aarathanaiku uriyeavarea Lyrics in English

Aaraathanaikkuriyavarae
Apishaeka naatharae achchaாramaanavarae -2

Alleluya paattu paaduvaen
Aananthamaay thuthiththu paaduvaen -2

Alleluya Alleluya
Alleluya Amen Alleluya

Thaaveethai pola nadanamaaduvaen
Koliyaaththai muriyatippaen -2

Pavulaip pola paattu paaduvaen
Siraiyiruppai jeyiththiduvaen -2

Saaththaanai jeyiththiduvaen
Saatchiyaay vaalnthiduvaen -2

PowerPoint Presentation Slides for the song Aarathanaiku uriyeavarea

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அபிஷேக நாதரே அச்சாரமானவரே PPT
Aarathanaiku Uriyeavarea PPT

அல்லேலூயா பாடுவேன் பாட்டு ஜெயித்திடுவேன் ஆராதனைக்குரியவரேஅபிஷேக நாதரே அச்சாரமானவரே ஆனந்தமாய் துதித்து ஆமென் தாவீதை நடனமாடுவேன் கோலியாத்தை முறியடிப்பேன் பவுலைப் சிறையிருப்பை சாத்தானை சாட்சியாய் வாழ்ந்திடுவேன் English