Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆனந்தமாய் பபாடிடுவேன்

ஆனந்தமாய் பபாடிடுவேன்
ஆர்ப்பரித்தே போற்றிடுவேன்
ஆழ வந்த யேசு பாலகனே -2

ஆரிராரோ நானும் பாட வந்தேன்
காணிக்கையாய் என்னை
கொண்டு வந்தேன் -2
ஏற்றுக்கொண்டு அருள் செய்
யேசு ராஜா
புன்னகை காட்டி தூங்கு ராஜா -2

ஆரிராரி ராரோ
ஆரி ராரி ஆரிரரோ -2

தேன் இனிமையிலும் மதுரமாம்
தெவிட்டா இன்ப நாதனும் நீ -2
ஸ்தோத்திர கீதமும் உந்தனுக்கே
அல்லேலூயா துதி உந்தனுக்கே -2

ஆரிராரி ராரோ
ஆரி ராரி ஆரிரரோ -2

ஆனந்தமாய் பபாடிடுவேன்
ஆர்ப்பரித்தே போற்றிடுவேன்
ஆழ வந்த யேசு பாலகனே -2

Aari Raroe: Taalattu Padal Lyrics in English

Aananthamaay papaadiduvaen aarppariththae pottiduvaen aala vantha yaesu paalakanae -2 aariraaro naanum paada vanthaen kaannikkaiyaay ennai konndu vanthaen -2 aettaுkkonndu arul sey yaesu raajaa punnakai kaatti thoongu raajaa -2 aariraari raaro aari raari aariraro -2 thaen inimaiyilum mathuramaam thevitta inpa naathanum nee -2 sthoththira geethamum unthanukkae Alleluya thuthi unthanukkae -2 aariraari raaro aari raari aariraro -2 aananthamaay papaadiduvaen aarppariththae pottiduvaen aala vantha yaesu paalakanae -2

PowerPoint Presentation Slides for the song Aari Raroe: Taalattu Padal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆனந்தமாய் பபாடிடுவேன் PPT
Aananda-maai paadi-duvean PPT

யேசு ஆனந்தமாய் பபாடிடுவேன் ஆர்ப்பரித்தே போற்றிடுவேன் ஆழ பாலகனே வந்தேன் ராஜா ஆரிராரி ராரோ ஆரி ராரி ஆரிரரோ உந்தனுக்கே ஆரிராரோ நானும் பாட காணிக்கையாய் English