🏠  Lyrics  Chords  Bible 

ஆதியும் நரே அந்தமும் நீரேமாறிடா நேசர் துதி உமக்கேதேவ சபையில் வாழ்த்தி புகழ்ந்துஎந்நாளும் துதித்திடுவோம்1. துதர்கள் போற்றும் துயவரேதுதிகளின் பாத்திரர் தேவாரேஉந்தனின் சமூகம் ஆனந்தமேஉந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம் – ஆதியும்2. செய்கையில் மகத்துவம் உடையவரேஇரக்கமும் உருக்கமும் நிறைந்தவரேபரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனேபரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம்- ஆதியும்3. ஆண்டவர் இயேசுவைத் தொழுதிடுவோம்ஆவியில் நிறைந்தே களித்திடுவோம்உண்மையும் நேர்மையும் காத்தென்றுமேஉத்தம தேவனைப் பணிந்திடுவோம்- ஆதியும்4. ஸ்தோத்திர பலிதனை செலுத்திடுவோம்பாத்திரர் அவரை உயர்த்திடுவோம்மகிமையும் கனமும் துதிகளையேசெலுத்தியே இயேசுவை துதித்திடுவோம்- ஆதியும் PPT

ஆதியும் நரே அந்தமும் நீரே
மாறிடா நேசர் துதி உமக்கே
தேவ சபையில் வாழ்த்தி புகழ்ந்து
எந்நாளும் துதித்திடுவோம்

Aathiyum Narae Anthamum Neerae PowerPoint

ஆதியும் நரே அந்தமும் நீரேமாறிடா நேசர் துதி உமக்கேதேவ சபையில் வாழ்த்தி புகழ்ந்துஎந்நாளும் துதித்திடுவோம்1. துதர்கள் போற்றும் துயவரேதுதிகளின் பாத்திரர் தேவாரேஉந்தனின் சமூகம் ஆனந்தமேஉந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம் – ஆதியும்2. செய்கையில் மகத்துவம் உடையவரேஇரக்கமும் உருக்கமும் நிறைந்தவரேபரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனேபரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம்- ஆதியும்3. ஆண்டவர் இயேசுவைத் தொழுதிடுவோம்ஆவியில் நிறைந்தே களித்திடுவோம்உண்மையும் நேர்மையும் காத்தென்றுமேஉத்தம தேவனைப் பணிந்திடுவோம்- ஆதியும்4. ஸ்தோத்திர பலிதனை செலுத்திடுவோம்பாத்திரர் அவரை உயர்த்திடுவோம்மகிமையும் கனமும் துதிகளையேசெலுத்தியே இயேசுவை துதித்திடுவோம்- ஆதியும்

ஆதியும் நரே அந்தமும் நீரேமாறிடா நேசர் துதி உமக்கேதேவ சபையில் வாழ்த்தி புகழ்ந்துஎந்நாளும் துதித்திடுவோம்1. துதர்கள் போற்றும் துயவரேதுதிகளின் பாத்திரர் தேவாரேஉந்தனின் சமூகம் ஆனந்தமேஉந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம் – ஆதியும்2. செய்கையில் மகத்துவம் உடையவரேஇரக்கமும் உருக்கமும் நிறைந்தவரேபரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனேபரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம்- ஆதியும்3. ஆண்டவர் இயேசுவைத் தொழுதிடுவோம்ஆவியில் நிறைந்தே களித்திடுவோம்உண்மையும் நேர்மையும் காத்தென்றுமேஉத்தம தேவனைப் பணிந்திடுவோம்- ஆதியும்4. ஸ்தோத்திர பலிதனை செலுத்திடுவோம்பாத்திரர் அவரை உயர்த்திடுவோம்மகிமையும் கனமும் துதிகளையேசெலுத்தியே இயேசுவை துதித்திடுவோம்- ஆதியும் PPT

Download Aathiyum Narae Anthamum Neerae Tamil PPT