ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்
1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை
தாங்கிடும் நங்கூரமே (3) தினம் – ஆட்கொண்ட
2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே தினம் – ஆட்கொண்ட
3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே என்னை விட்டு – ஆட்கொண்ட
4. இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா
என் வாழ்வின் ஆனந்தமே – ஆட்கொண்ட
5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா
மாபெரும் சந்தோஷமே – ஆட்கொண்ட
6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்
நல்ல சமாரியனே – ஆட்கொண்ட
Aatkonnda Theyvam Thiruppaatham Amarnthu Lyrics in English
Aatkonnda theyvam thiruppaatham amarnthu aaraுthal ataikinten amaithi peraுkinten 1. Puyal veesum kadalil thadumaaraுm padakai thaangidum nangaூramae (3) thinam – aatkonnda 2. Ethirkaattaு veesa ethirpporum paesa enaik kaakkum pukalidamae thinam – aatkonnda 3. Nilaiyatta vaalvin nimmathiyae neengaatha paerinpamae ennai vittu – aatkonnda 4. Irul neekkum sudarae en Yesu raajaa en vaalvin aananthamae – aatkonnda 5. Manathurukum thaevaa mannikkum naathaa maaperum santhoshamae – aatkonnda 6. Kaayangal aatti kannnneeraith thutaikkum nalla samaariyanae – aatkonnda
PowerPoint Presentation Slides for the song Aatkonnda Theyvam Thiruppaatham Amarnthu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்துஆறுதல் அடைகின்றேன்அமைதி பெறுகின்றேன்1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகைதாங்கிடும் நங்கூரமே (3) தினம் – ஆட்கொண்ட2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேசஎனைக் காக்கும் புகலிடமே தினம் – ஆட்கொண்ட3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியேநீங்காத பேரின்பமே என்னை விட்டு – ஆட்கொண்ட4. இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜாஎன் வாழ்வின் ஆனந்தமே – ஆட்கொண்ட5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதாமாபெரும் சந்தோஷமே – ஆட்கொண்ட6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்நல்ல சமாரியனே – ஆட்கொண்ட PPT
Aatkonnda Theyvam Thiruppaatham Amarnthu PPT

