Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அபிஷேக ஒலிவ மரம்

அபிஷேக ஒலிவ மரம்
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பையே நம்புபவன் – 2

உம் வசனம் தான் பசியாற்றும் உணவு
உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் – 2
நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
நீரே என் ஜீவனின் பெலனானீர் – 2

என்னைக் காப்பாற்றும் காவலர் நீரே
அயராது நீர் பாய்ச்சுவீரே – 2
என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எந்த சேதமும் இன்றி காப்பவர் – 2

பெலன் தரும் புகலிடம் நீரே
உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே – 2
மலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன்
(இந்த) உலகமெங்கும் நான்
பலன் கொடுப்பேன் – 2

Abishega Oliva Maram Lyrics in English

apishaeka oliva maram
um aalayaththil nadappattavan
um samookaththil vaalkintavan
um anpaiyae nampupavan - 2

um vasanam thaan pasiyaattum unavu
um pirasannam thaan thaakam theerkkum thannnneer - 2
neerae en velichchamum meetpumaaneer
neerae en jeevanin pelanaaneer - 2

ennaik kaappaattum kaavalar neerae
ayaraathu neer paaychchuveerae - 2
en thaevaikal yaavaiyum santhippavarae
entha sethamum inti kaappavar - 2

pelan tharum pukalidam neerae
ummil vaeroonta kirupai seytheerae - 2
malarnthiduvaen naan kani koduppaen
(intha) ulakamengum naan
palan koduppaen - 2

PowerPoint Presentation Slides for the song Abishega Oliva Maram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அபிஷேக ஒலிவ மரம் PPT
Abishega Oliva Maram PPT

உம் நீரே கொடுப்பேன் அபிஷேக ஒலிவ மரம் ஆலயத்தில் நடப்பட்டவன் சமூகத்தில் வாழ்கின்றவன் அன்பையே நம்புபவன் வசனம் பசியாற்றும் உணவு பிரசன்னம் தாகம் தீர்க்கும் English