Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அடிமை நான் ஆண்டவரே என்னை

அடிமை நான் ஆண்டவரே – என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்

1. என் உடல் உமக்குச் சொந்தம் -இதில்
எந்நாளும் வாசம் செய்யும்

2. உலக இன்பமெல்லாம் – நான்
உதறித் தள்ளி விட்டேன்

3. பெருமை செல்வமெல்லாம் – இனி
வெறுமை என்றுணர்ந்தேன்

4. வாழ்வது நானல்ல – என்னில்
இயேசு வாழ்கின்றீர்

5. என் பாவம் மன்னித்தருளும் – உம்
இரத்தத்தால் கழுவிவிடும்

6. முள்முடி எனக்காக – ஐயா
கசையடி எனக்காக

7. என் பாவம் சுமந்து கொண்டீர் – என்
நோய்கள் ஏற்றுக் கொண்டீர்

Adimai Naan Aandavare Lyrics in English

Atimai naan aanndavarae – ennai aatkollum en theyvamae theyvamae theyvamae atimai naan aatkollum 1. En udal umakkuch sontham -ithil ennaalum vaasam seyyum 2. Ulaka inpamellaam – naan utharith thalli vittaேn 3. Perumai selvamellaam – ini veraுmai entunarnthaen 4. Vaalvathu naanalla – ennil Yesu vaalkinteer 5. En paavam manniththarulum – um iraththaththaal kaluvividum 6. Mulmuti enakkaaka – aiyaa kasaiyati enakkaaka 7. En paavam sumanthu konnteer – en Nnoykal aettaுk konnteer

PowerPoint Presentation Slides for the song Adimai Naan Aandavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அடிமை நான் ஆண்டவரே என்னை PPT
Adimai Naan Aandavare PPT

பாவம் எனக்காக கொண்டீர் அடிமை ஆண்டவரே என்னைஆட்கொள்ளும் தெய்வமேதெய்வமே தெய்வமேஅடிமை ஆட்கொள்ளும் உடல் உமக்குச் சொந்தம் இதில்எந்நாளும் வாசம் செய்யும் உலக இன்பமெல்லாம் நான்உதறித் English