Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னையே நான் தருகிறேன்

என்னையே நான் தருகிறேன்
உந்தன் நாமத்தை உயர்த்திட -2

கர்த்தர் நாமம் பலத்த துருகம்
ஓடி அதற்குள் சுகமாய் இருப்பேன் -2

கிறிஸ்துவே கர்த்தர் என்று
எல்லா நாவுமே அறிக்கை செய்யும்
இயேசு கிறிஸ்துவே கர்த்தர் என்று
எல்லா நாவுமே அறிக்கை செய்யும்

இரண்டு மூன்று பேர் நடுவில் இருப்பார்
நாமத்தினாலே கூடி இருந்தால் -2

நீதியின் சூரியன் உன்மேல் உதிப்பார்
நாமத்திற்கு நீயும் பயந்து இருந்தால் -2

முழங்கால் யாவும் முடங்கும் நாமம்
எல்லா நாமத்திற்கும் மேலான நாமமே -2

Advocate Thirukumaran – Ennaiye nan tharukiren Lyrics in English

ennaiyae naan tharukiraen
unthan naamaththai uyarththida -2

karththar naamam palaththa thurukam
oti atharkul sukamaay iruppaen -2

kiristhuvae karththar entu
ellaa naavumae arikkai seyyum
Yesu kiristhuvae karththar entu
ellaa naavumae arikkai seyyum

iranndu moontu paer naduvil iruppaar
naamaththinaalae kooti irunthaal -2

neethiyin sooriyan unmael uthippaar
naamaththirku neeyum payanthu irunthaal -2

mulangaal yaavum mudangum naamam
ellaa naamaththirkum maelaana naamamae -2

PowerPoint Presentation Slides for the song Advocate Thirukumaran – Ennaiye nan tharukiren

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னையே நான் தருகிறேன் PPT
Ennaiye nan tharukiren PPT

கர்த்தர் எல்லா நாமம் கிறிஸ்துவே நாவுமே அறிக்கை செய்யும் இருந்தால் என்னையே தருகிறேன் உந்தன் நாமத்தை உயர்த்திட பலத்த துருகம் ஓடி அதற்குள் சுகமாய் இருப்பேன் English