என்னையே நான் தருகிறேன்
உந்தன் நாமத்தை உயர்த்திட -2
கர்த்தர் நாமம் பலத்த துருகம்
ஓடி அதற்குள் சுகமாய் இருப்பேன் -2
கிறிஸ்துவே கர்த்தர் என்று
எல்லா நாவுமே அறிக்கை செய்யும்
இயேசு கிறிஸ்துவே கர்த்தர் என்று
எல்லா நாவுமே அறிக்கை செய்யும்
இரண்டு மூன்று பேர் நடுவில் இருப்பார்
நாமத்தினாலே கூடி இருந்தால் -2
நீதியின் சூரியன் உன்மேல் உதிப்பார்
நாமத்திற்கு நீயும் பயந்து இருந்தால் -2
முழங்கால் யாவும் முடங்கும் நாமம்
எல்லா நாமத்திற்கும் மேலான நாமமே -2
Advocate Thirukumaran – Ennaiye nan tharukiren Lyrics in English
Ennaiyae naan tharukiraேn
Unthan naamaththai uyarththida -2
Karththar naamam palaththa thurukam
Oti atharkul sukamaay iruppaen -2
Kristhuvae Karththar entu
Ellaa naavumae arikkai seyyum
Yesu Kristhuvae Karththar entu
Ellaa naavumae arikkai seyyum
Iranndu moontu paer naduvil iruppaar
Naamaththinaalae kooti irunthaal -2
Neethiyin sooriyan unmael uthippaar
Naamaththirku neeyum payanthu irunthaal -2
Mulangaal yaavum mudangum naamam
Ellaa naamaththirkum maelaana naamamae -2
PowerPoint Presentation Slides for the song Advocate Thirukumaran – Ennaiye nan tharukiren
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னையே நான் தருகிறேன் PPT
Ennaiye nan tharukiren PPT

