Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அகில உலகம் நம்பும்

அகில உலகம் நம்பும்
நம்பிகையே அதிசயமானவரே

என் நேசர் நீர்தானே
எல்லாமே நீர்தானே-2
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் தினம் தேடுவேன் -2

1. என் செல்வம் என் தாகம்
எல்லாமே நீர்தானே-2
எனக்குள் வாழ்பவரே
இதயம் ஆள்பவரே -2 – என் நேசர்

2. பாவங்கள் நிவர்த்தி செய்ய
பலியானீர் சிலுவையிலே-2
பரிந்து பேசுபவரே
பிரதான ஆசாரியரே-2 – என் நேசர்

3. வல்லமையின் தகப்பனே
வியத்தகு ஆலோசகரே-2
நித்திய பிதா நீரே
சமாதான பிரபு நீரே-2 – என் நேசர்

4. உம சமூகம் ஆனந்தம்
பரிபூரண ஆனந்தம் -2
பேரின்பம் நீர்தானே
நிரந்தர பேரின்பமே-2 – என் நேசர்

5. என் இதயம் மகிழ்கின்றது
உடலும் இளைப்பாறுது-2
காக்கும் தகப்பன் நீரே
பரம்பரை சொத்து நீரே-2 – என் நேசர்

அகில உலகம் நம்பும் – Agila Ulagam Nambum Lyrics in English

akila ulakam nampum
nampikaiyae athisayamaanavarae

en naesar neerthaanae
ellaamae neerthaanae-2
ummaiththaan naan paaduvaen
ummaiththaan thinam thaeduvaen -2

1. en selvam en thaakam
ellaamae neerthaanae-2
enakkul vaalpavarae
ithayam aalpavarae -2 – en naesar

2. paavangal nivarththi seyya
paliyaaneer siluvaiyilae-2
parinthu paesupavarae
pirathaana aasaariyarae-2 – en naesar

3. vallamaiyin thakappanae
viyaththaku aalosakarae-2
niththiya pithaa neerae
samaathaana pirapu neerae-2 – en naesar

4. uma samookam aanantham
paripoorana aanantham -2
paerinpam neerthaanae
niranthara paerinpamae-2 – en naesar

5. en ithayam makilkintathu
udalum ilaippaaruthu-2
kaakkum thakappan neerae
paramparai soththu neerae-2 – en naesar

PowerPoint Presentation Slides for the song அகில உலகம் நம்பும் – Agila Ulagam Nambum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அகில உலகம் நம்பும் PPT
Agila Ulagam Nambum PPT

அகில உலகம் நம்பும் – Agila Ulagam Nambum Song Meaning

The whole world will believe
Faith is amazing

You are my Nesser
Everything is water-2
I will sing of you
I will look for you every day -2

1. My wealth is my thirst
Everything is water-2
He who dwells within me
He is the ruler of the heart -2 – My Nesser

2. To atone for sins
Sacrifice at the cross-2
Intercessor
High Priest-2 – My Nesser

3. Father of might
Drama consultant-2
You are the Eternal Father
Lord of Peace Neere-2 – My Nesser

4. Your community is bliss
Perfect Bliss -2
You are bliss
Eternal Bliss-2 – N Neser

5. My heart rejoices
The body also relaxes-2
You are the protecting father
Hereditary Property Neere-2 – N Neser

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English