Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

அகிலமெங்கும் போற்றும் எங்கள்

Agilamengum Poatrum
அகிலமெங்கும் போற்றும் – எங்கள்
தெய்வ நாமமே
சுவாசமுள்ள யாவும்
துதிக்கும் நாமமே

ஆயிரங்களில் சிறந்த நாமமே
மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே

கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே

கன்னியர்கள் தேடும் பரிசுத்த நாமமே
அண்டினோரைத் தள்ளிடாமல் காக்கும் நாமமே

கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே

இவரின் நாமம் சொல்லும் போது போக கூடுதே
வல்லவரின் நாமம் கேட்க தீமை அழியுதே

கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே

Agilamengum Poatrum – அகிலமெங்கும் போற்றும் Lyrics in English

Agilamengum Poatrum akilamengum pottaுm – engal theyva naamamae suvaasamulla yaavum thuthikkum naamamae aayirangalil sirantha naamamae mannan Yesu Kristhu naamamae kaalkal yaavum mudangum naamam Yesu naamam mattumae naavu yaavum paadum naamam Yesu naamam mattumae kanniyarkal thaedum Parisuththa naamamae anntinoraith thallidaamal kaakkum naamamae kaalkal yaavum mudangum naamam Yesu naamam mattumae naavu yaavum paadum naamam Yesu naamam mattumaeivarin naamam sollum pothu poka kooduthae vallavarin naamam kaetka theemai aliyuthae kaalkal yaavum mudangum naamam Yesu naamam mattumae naavu yaavum paadum naamam Yesu naamam mattumae

PowerPoint Presentation Slides for the song Agilamengum Poatrum – அகிலமெங்கும் போற்றும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அகிலமெங்கும் போற்றும் எங்கள் PPT
Agilamengum Poatrum PPT

நாமம் யாவும் இயேசு நாமமே கால்கள் முடங்கும் நாவு பாடும் Agilamengum Poatrum அகிலமெங்கும் போற்றும் எங்கள் தெய்வ சுவாசமுள்ள துதிக்கும் ஆயிரங்களில் சிறந்த English