Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அக்கினி அக்கினி எழுப்புதல்

Agni Agni Elupudhal
அக்கினி அக்கினி எழுப்புதல்
தந்திடும் அக்கினி (2)
அக்கினி அபிஷேகம் தேவா
இப்போ ஊற்றிடுமே (2)

1. பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய
பரிசுத்த அக்கினி (2)
இந்த வேளையிலே எங்கள்
மீதே இறங்கட்டுமே (2) -அக்கினி
2. மேல்வீட்டறையிலே நிரப்பிய
பரலோக அக்கினி (2)
இந்த வேளையிலே எங்கள்
மீதே இறங்கட்டுமே (2) – அக்கினி
3. உன்னத பெலத்தினாலே
எம்மை இடைக்கட்டும் அக்கினி (2)
எங்கள் தேசத்திலே பற்றிப்
பிடித்து பரவட்டுமே (2) – அக்கினி

Agni Agni Elupudhal – அக்கினி அக்கினி எழுப்புதல் Lyrics in English

Agni Agni Elupudhal akkini akkini elupputhal thanthidum akkini (2) akkini apishaekam thaevaa ippo oottidumae (2)1. Penthekosthae naalil irangiya Parisuththa akkini (2) intha vaelaiyilae engal meethae irangattumae (2) -akkini 2. Maelveettaraiyilae nirappiya paraloka akkini (2) intha vaelaiyilae engal meethae irangattumae (2) – akkini 3. Unnatha pelaththinaalae emmai itaikkattum akkini (2) engal thaesaththilae pattip pitiththu paravattumae (2) – akkini

PowerPoint Presentation Slides for the song Agni Agni Elupudhal – அக்கினி அக்கினி எழுப்புதல்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அக்கினி அக்கினி எழுப்புதல் PPT
Agni Agni Elupudhal PPT

அக்கினி எங்கள் Agni வேளையிலே மீதே இறங்கட்டுமே Elupudhal எழுப்புதல் தந்திடும் அபிஷேகம் தேவா இப்போ ஊற்றிடுமே பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய பரிசுத்த மேல்வீட்டறையிலே English