அக்கினி அபிஷேகம் ஈந்திடும்
தேவ ஆவியால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும்
பரமன் இயேசுவை நிறைத்தீரே
பரிசுத்த ஆவியால் நிறைத்திடும்
உந்தன் சீஷருக்களித்தீரே
அன்பின் அபிஷேகம் ஈந்திடும்
சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே
கர்த்தரின் ஆவியால் நிறைத்திடும்
தீர்க்கன் எலிசாவுக்களித்தீரே
இரட்டிப்பின் வல்லமையால் நிறைத்திடும்
மீட்பர் இயேசுவின் வருகையிலே
நானும் அவரைப் போல் இருக்கவே
மீட்பின் நாளுக்கு முத்திரையாய்
பரிசுத்த ஆவியால் நிறைத்திடும்
Akkini abhishekam ethidium Lyrics in English
Akkini apishaekam eenthidum thaeva aaviyaal niraiththidum thaevaa thaevaa ikkanamae eenthidumparaman Yesuvai niraiththeerae Parisuththa aaviyaal niraiththidum unthan seesharukkaliththeerae anpin apishaekam eenthidumsimson kithiyonai niraiththeerae karththarin aaviyaal niraiththidum theerkkan elisaavukkaliththeerae irattippin vallamaiyaal niraiththidummeetpar Yesuvin varukaiyilae naanum avaraip pol irukkavae meetpin naalukku muththiraiyaay Parisuththa aaviyaal niraiththidum
PowerPoint Presentation Slides for the song Akkini abhishekam ethidium
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அக்கினி அபிஷேகம் ஈந்திடும் PPT
Akkini Abhishekam Ethidium PPT
Akkini abhishekam ethidium Song Meaning
Agni Abhishekam will attract
Filled with the Spirit of God
Deva Deva will attract this moment
God bless Jesus
Filled with the Holy Spirit
You gave it to your disciples
The anointing of love will attract
Samson fulfills Gideon
Filled with the Spirit of God
You helped Elisha
Filled with double power
At the coming of the savior Jesus
I want to be like him
As a seal for the day of redemption
Filled with the Holy Spirit
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆவியால் நிறைத்திடும் அபிஷேகம் தேவா நிறைத்தீரே பரிசுத்த அக்கினி ஈந்திடும் தேவ இக்கணமே ஈந்திடும்பரமன் இயேசுவை உந்தன் சீஷருக்களித்தீரே அன்பின் ஈந்திடும்சிம்சோன் கிதியோனை கர்த்தரின் தீர்க்கன் English
