🏠  Lyrics  Chords  Bible 

அல்லேலூயா புதுப்பாட்டினை PPT

அல்லேலூயா புதுப்பாட்டினை
எல்லோரும் பாடிடுவோம்
துதிப்போமே துதிப்போமே
வல்லமை விளங்கிட
எக்காள தொனியோடே
கைத்தாளங்களுடனே (2)
பாடிடுவோம் போற்றிடுவோம்
அல்லேலூயா ஆமென் (2)


அல்லேலூயா புதுப்பாட்டினை – Allelujah Puthupaattinai PowerPoint



அல்லேலூயா புதுப்பாட்டினை

அல்லேலூயா புதுப்பாட்டினை PPT

Download அல்லேலூயா புதுப்பாட்டினை – Allelujah Puthupaattinai Tamil PPT