Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அல்லேலூயா என்று பாடுவோம்

பல்லவி

அல்லேலூயா என்று பாடுவோம் – இரட்சகர் செய்த
நல்ல மாறுதலைக் கூறுவோம்

அனுபல்லவி

அங்கும் இங்கும் எங்குமாக இரட்சிப்பை எவர்க்கும் சொல்லி
உண்மையாய் நாம் போர் புரிந்து ஊக்கத்துடன் வேலை செய்வோம்

சரணங்கள்

1. பாவியாயலைந்து திரிந்தோம் – அதிசயமாய்
இயேசு இரட்சகரையுங் கண்டோம்;
பாவ ஜீவியம் தவிர்த்து, லோக ஆசையும் வெறுத்து
தாவி வருவோரைச் சுத்திசெய்யும் ஊற்றைக் கண்டுகொண்டோம் – அல்

2. தேவ அன்பின் வெள்ளப்பெருக்கம் – எப்படிப்பட்ட
பாவ வலையையும் அறுக்கும்
ஆவலோடு தேடி வந்தால் போருடை உனக்குடுத்தி
தேவ பட்டயமும் தந்து தீரனாக்குவார் அப்போது – அல்

3. மீட்பர் அன்பால் முன்னே செல்லுவோம், மலைகள் போன்ற
துன்பத்திலும் பயப்பட்டோடோம்
இரட்சிப்பின் நற்பாதையிலே பாவிகளைக் கொண்டு வந்து
சிட்சையடையாமலே நாம் மோட்சபாதைக் கொண்டு சேர்ப்போம் – அல்

அல்லேலூயா என்று பாடுவோம் – Allelujuh Entru Paaduvom Lyrics in English

pallavi

allaelooyaa entu paaduvom – iratchakar seytha
nalla maaruthalaik kooruvom

anupallavi

angum ingum engumaaka iratchippai evarkkum solli
unnmaiyaay naam por purinthu ookkaththudan vaelai seyvom

saranangal

1. paaviyaayalainthu thirinthom – athisayamaay
Yesu iratchakaraiyung kanntoom;
paava jeeviyam thavirththu, loka aasaiyum veruththu
thaavi varuvoraich suththiseyyum oottaைk kanndukonntoom – al

2. thaeva anpin vellapperukkam – eppatippatta
paava valaiyaiyum arukkum
aavalodu thaeti vanthaal porutai unakkuduththi
thaeva pattayamum thanthu theeranaakkuvaar appothu – al

3. meetpar anpaal munnae selluvom, malaikal ponta
thunpaththilum payappattaோtoom
iratchippin narpaathaiyilae paavikalaik konndu vanthu
sitchaைyataiyaamalae naam motchapaathaik konndu serppom – al

PowerPoint Presentation Slides for the song அல்லேலூயா என்று பாடுவோம் – Allelujuh Entru Paaduvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அல்லேலூயா என்று பாடுவோம் PPT
Allelujuh Entru Paaduvom PPT

அல் பாவ தேவ பல்லவி அல்லேலூயா பாடுவோம் இரட்சகர் செய்த நல்ல மாறுதலைக் கூறுவோம் அனுபல்லவி அங்கும் இங்கும் எங்குமாக இரட்சிப்பை எவர்க்கும் சொல்லி உண்மையாய் English