Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இருளிலே ஒளியாக

இருளிலே ஒளியாக
துயரிலே துணையாக

என்னை பிரியா என் அன்பே
விட்டு விலகா பேரன்பே
கண்மணி போல் காப்பிரே
இறுதி வரை சுமப்பீரே

பாரங்கள் சுமந்தீரே
இதயத்தில் நிறைந்தீரே

புழுதி தட்டி புதிதாக்கி
குயவன் கையில் மண்ணாகி
மரித்து என்னை உருவாக்கி
உம் பிள்ளை ஆக்கினீர்

Anish Samuel – Irrulilae Oliyaga Lyrics in English

irulilae oliyaaka
thuyarilae thunnaiyaaka

ennai piriyaa en anpae
vittu vilakaa paeranpae
kannmanni pol kaappirae
iruthi varai sumappeerae

paarangal sumantheerae
ithayaththil niraintheerae

puluthi thatti puthithaakki
kuyavan kaiyil mannnnaaki
mariththu ennai uruvaakki
um pillai aakkineer

PowerPoint Presentation Slides for the song Anish Samuel – Irrulilae Oliyaga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இருளிலே ஒளியாக PPT
Irrulilae Oliyaga PPT

என்னை இருளிலே ஒளியாக துயரிலே துணையாக பிரியா அன்பே விலகா பேரன்பே கண்மணி காப்பிரே இறுதி சுமப்பீரே பாரங்கள் சுமந்தீரே இதயத்தில் நிறைந்தீரே புழுதி தட்டி English