Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விண்னை விட்டிறங்கி வந்து

விண்னை விட்டிறங்கி வந்து
பூமியிலே உம் மகிமை துறந்து
சேவை பெற அல்ல செய்திட
ஜீவன் ஈந்தீர் நாங்கள் பிளைத்திருக்க

Chorus

என் ஊழியனும் ராஜாவும் நீர்
அவர் பின் செல்ல அழைக்கிண்றாரே
நம் வாழ்வினை தினம் அற்பணித்தே நாம்
ஆராதிப்போம் இயேசு ராஜனை

கண்ணீரின் தோட்டத்திலே
என் பாரங்கள் நீர் ஏற்றுக் கொண்டீர்
உம் உள்ளம் சிதைந்து போயினும்
என் சித்தமல்ல உம் சித்தம் என்றீரே

தியாகத்தின் தழும்புகளை
கைகளிலும் கால்களிலும் காண்போம்
சிருஷ்டித்த கரங்களிலே
ஆணிகள் பாய்ந்திட ஒப்புக் கொடுத்தார்

சேவை செய்ய அறிந்து நாம்
நம் வாழ்வினால் சிம்மாசனமிடுவோம்
பிறர் தேவைகள் உணர்ந்தே
கிறிஸ்துவையே நாம் சேவிப்போம்

En Ooliyanum En Rajavum Lyrics in English

Vinnnai vittirangi vanthu poomiyilae um makimai thuranthu sevai pera alla seythida jeevan eentheer naangal pilaiththirukka Chorus en ooliyanum raajaavum neer avar pin sella alaikkinnraarae nam vaalvinai thinam arpanniththae naam aaraathippom Yesu raajanai kannnneerin thottaththilae en paarangal neer aettaுk konnteer um ullam sithainthu poyinum en siththamalla um siththam enteerae thiyaakaththin thalumpukalai kaikalilum kaalkalilum kaannpom sirushtiththa karangalilae aannikal paaynthida oppuk koduththaar sevai seyya arinthu naam nam vaalvinaal simmaasanamiduvom pirar thaevaikal unarnthae Kristhuvaiyae naam sevippom

PowerPoint Presentation Slides for the song En Ooliyanum En Rajavum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விண்னை விட்டிறங்கி வந்து PPT
Vinnai Vitirangi Vanthu PPT

உம் சேவை நீர் நம் விண்னை விட்டிறங்கி பூமியிலே மகிமை துறந்து பெற அல்ல செய்திட ஜீவன் ஈந்தீர் நாங்கள் பிளைத்திருக்க Chorus ஊழியனும் ராஜாவும் English