ஜெயங்கொண்ட தாசர்களே நாம்
ஜெபித்திடுவோமே நாம் ஜெபித்திடுவோமே
ஜெய சேவையின் வீரர்களே நாம்
ஜெய கிறிஸ்துவின் பின் செல்வோம்
செல்லுவோம் நாம் வெல்லுவோம்
ஆர்பரிப்போமே ஆர்பரிப்போமே
அன்பரின் வருகையை எதிர்நோக்குவோம்
துன்பங்கள் நீங்கிடும் இயேசுவின் நாமத்தில்
அல்லேலூயா என்றும் பாடுவோம்
மீட்படைந்த வீரர்களே நாம்
கிருபை பெருகிட நாம் மகிமையடைவோமே
இயேசு கிறிஸ்துவின் சேனை வீரர் நாம்
ஜீவ கிறிஸ்துவின் பின் செல்லுவோம்
எரிகோவின் கோட்டை நொறுங்கிட
ஸ்தோத்திரிப்போமே நாம் துதித்திடுவோமே
ஆடிப்பாடியே களி கூறுவோம்
வல்ல கிறிஸ்துவின் பின் செல்லுவோம்
சீயோனின் செழுமை காணுவோம்
ஜீவ ஆவியே எங்கும் நிறைந்து வழியுதே
மங்கா ஒளி பறந்து வாழுவோம்
நித்தய கிறிஸ்துவின் பின் செல்லுவோம்
Jeyangkonda Thaasargalae Naam Lyrics in English
Jeyangaொnnda thaasarkalae naam jepiththiduvomae naam jepiththiduvomae jeya sevaiyin veerarkalae naam jeya Kristhuvin pin selvom selluvom naam velluvom aarparippomae aarparippomae anparin varukaiyai ethirNnokkuvom thunpangal neengidum Yesuvin naamaththil Alleluya entum paaduvom meetpataintha veerarkalae naam kirupai perukida naam makimaiyataivomae Yesu Kristhuvin senai veerar naam jeeva Kristhuvin pin selluvom erikovin kottaை noraுngida sthoththirippomae naam thuthiththiduvomae aatippaatiyae kali kooraுvom valla Kristhuvin pin selluvom seeyonin selumai kaanuvom jeeva aaviyae engum nirainthu valiyuthae mangaa oli paranthu vaaluvom niththaya Kristhuvin pin selluvom
PowerPoint Presentation Slides for the song Jeyangkonda Thaasargalae Naam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜெயங்கொண்ட தாசர்களே நாம் PPT
Jeyangkonda Thaasargalae Naam PPT

