Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாரும் தேவனே பாதை காட்டுமே

வாரும் தேவனே பாதை காட்டுமே
வாழ்நாள் முழுவதும் உம்மில் நிலைத்திட

என்னை என்றும் காப்பவர்
என்னை என்றும் நடத்துவார்
என்னை தூக்கி சுமப்பவர்
என்னை என்றும் தாங்கும் தேவன் நீரே

எந்தன் பக்கத்தில் துணையாய் இருப்பவர்
தீங்கு அணுகாமல் என்னை மறைப்பவர்

நீரே மீட்பர்
காத்து நடத்துவீர்
தடைகளை தாண்டியே
என்னை சுமந்து செல்பவர்

Anish Samuel – Vaarum Devanae Padhai Kaatumae Lyrics in English

vaarum thaevanae paathai kaattumae
vaalnaal muluvathum ummil nilaiththida

ennai entum kaappavar
ennai entum nadaththuvaar
ennai thookki sumappavar
ennai entum thaangum thaevan neerae

enthan pakkaththil thunnaiyaay iruppavar
theengu anukaamal ennai maraippavar

neerae meetpar
kaaththu nadaththuveer
thataikalai thaanntiyae
ennai sumanthu selpavar

PowerPoint Presentation Slides for the song Anish Samuel – Vaarum Devanae Padhai Kaatumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாரும் தேவனே பாதை காட்டுமே PPT
Vaarum Devanae Padhai Kaatumae PPT

என்னை நீரே வாரும் தேவனே பாதை காட்டுமே வாழ்நாள் முழுவதும் உம்மில் நிலைத்திட காப்பவர் நடத்துவார் தூக்கி சுமப்பவர் தாங்கும் தேவன் எந்தன் பக்கத்தில் துணையாய் English