Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நன்றியோடு உம்மை பாடி,

நன்றியோடு உம்மை பாடி,
நாள்தோறும் போற்றுவேன்;
தாழ்வில் இருந்த என்னை,
தூக்கி கரம் பிடித்து,
வாழ வழி செய்தீரே – (2)

1)பெயர் சொல்லி என்னை அழைத்தீர்,
பெரிய ஜாதியாக மாற்றினீர் – (2)
போதித்து வழி நடத்தி, பிள்ளைகள பெருகச் செய்தீர்,
உம் புகழ் சொல்லிடுவேன் -(2)….(நன்றியோடு)

2)தாயைப் போல் என்னை காத்தீர்,
தந்தையைப் போல் என்னை நடத்திட்டீர் -(2)
எத்தனை நாவுகளால், உம் புகழ் பாடினாலும்,
உம் கிருபைக் கீடாகுமா -(2)….(நன்றியோடு)

3)பயத்தை என்னினின்று நீக்கி,
தைரிய சாலியாக மாற்றினீர் -(2)
பாதையை பாது காத்தீர், உம் புகழ் பாட வைத்தீர்,
எப்படி நன்றி சொல்வேன் -(2)….(நன்றியோடு)

Anita Kingsly – Nandriyodu Ummai Paadi Lyrics in English

nantiyodu ummai paati,
naalthorum pottuvaen;
thaalvil iruntha ennai,
thookki karam pitiththu,
vaala vali seytheerae - (2)

1)peyar solli ennai alaiththeer,
periya jaathiyaaka maattineer - (2)
pothiththu vali nadaththi, pillaikala perukach seytheer,
um pukal solliduvaen -(2)….(nantiyodu)

2)thaayaip pol ennai kaaththeer,
thanthaiyaip pol ennai nadaththittir -(2)
eththanai naavukalaal, um pukal paatinaalum,
um kirupaik geedaakumaa -(2)….(nantiyodu)

3)payaththai enninintu neekki,
thairiya saaliyaaka maattineer -(2)
paathaiyai paathu kaaththeer, um pukal paada vaiththeer,
eppati nanti solvaen -(2)….(nantiyodu)

PowerPoint Presentation Slides for the song Anita Kingsly – Nandriyodu Ummai Paadi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நன்றியோடு உம்மை பாடி, PPT
Nandriyodu Ummai Paadi PPT

என்னை உம் புகழ் …நன்றியோடு வழி மாற்றினீர் காத்தீர் நன்றியோடு உம்மை பாடி நாள்தோறும் போற்றுவேன் தாழ்வில் தூக்கி கரம் பிடித்து வாழ செய்தீரே English