Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அனுதினமும் உம் முகத்தை

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை

அனுதினமும் உம் முகத்தை நான் பார்க்கணும் – 2
அதிகாலையில் உம் குரலை கேட்கணுமே இயேசய்யா .

1. உம் புகழை பாட ஆயிரம் நாவுகளும்
போதாது போதாது போதாதையா
உம் வார்த்தை ஒன்றே என் நாடி துடிப்பு
உம்மால் ஒரு சேனைக்குள் பாய்வேன்
உம்மால் ஒரு மதிலை தாண்டுவேன் .

2.உம் வார்த்தை இல்லாமல் வேதனையும் நோயும்
போகாது போகாது போகாதையா
நீர் மாத்ரம் போதும் எல்லாம் பறந்தோடும்
நீர் என்னை காத்துக்கொள்வீரே
நீர் என்னை மறைத்திடுவீரே .

Anudhinamum Um Mugathai – அனுதினமும் உம் முகத்தை Lyrics in English

Anudhinamum um mugathai – anuthinamum um mukaththai anuthinamum um mukaththai naan paarkkanum – 2 athikaalaiyil um kuralai kaetkanumae iyaesayyaa . 1. Um pukalai paada aayiram naavukalum pothaathu pothaathu pothaathaiyaa um vaarththai onte en naati thutippu ummaal oru senaikkul paayvaen ummaal oru mathilai thaannduvaen . 2.um vaarththai illaamal vaethanaiyum Nnoyum pokaathu pokaathu pokaathaiyaa neer maathram pothum ellaam paranthodum neer ennai kaaththukkolveerae neer ennai maraiththiduveerae .

PowerPoint Presentation Slides for the song Anudhinamum Um Mugathai – அனுதினமும் உம் முகத்தை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அனுதினமும் உம் முகத்தை PPT
Anudhinamum Um Mugathai PPT

உம் நீர் அனுதினமும் முகத்தை போதாது வார்த்தை உம்மால் போகாது என்னை Anudhinamum um mugathai பார்க்கணும் அதிகாலையில் குரலை கேட்கணுமே இயேசய்யா புகழை பாட English