Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அனுதினம் அவர்பாதம் ஆசையாய் அமர்ந்து

1. அனுதினம் அவர்பாதம் ஆசையாய் அமர்ந்து
அவருக்கு முதல் அன்பை ஆவலாய் அளித்து
இயேசுவே வாஞ்சையாய் இன்பமாய் கருதும்
உள்ளம் உடையோனே உண்மை சன்

சனாய் மாறுவேன் நான் – 2
என்னாலே ஒன்றும் இல்லையே
எல்லாம் என் இயேசுவால் கூடுமே

2. சுயத்தை வெறுத்த சிலுவையை சுகித்து
சுயசித்தம் உடைத்த அவயவம் படைத்து
இயேசுவின் சாயலில் அனுதினம் வளரும்
இன்பம் பெற்றவனே உண்மை சன் – சனாய்

3. ஆவியின் கனியில் அதிகம் நிறைந்து
அவருக்கு முதல் அன்பை ஆவலாய் அளித்து
ஆவியில் நிறைந்து அன்புக்கிரியை செய்யும்
ஆண்டவர் அடிமையே உண்மை சன் – சனாய்

4. உடைப்பட்ட அப்பமாய் உலகத்தின் உப்பாக
ஜொலிக்கும் ஜோதியின் வெளிச்சமாய்
எங்கெங்கு சென்றாலும் இயேசுவை சொல்லிடும்
இயேசுவின் சாட்சியே உண்மை சன் – சனாய்

Anuthinam Avarpaatham Aasaiyaay Amarnthu Lyrics in English

1. Anuthinam avarpaatham aasaiyaay amarnthu avarukku muthal anpai aavalaay aliththu Yesuvae vaanjaiyaay inpamaay karuthum ullam utaiyaeாnae unnmai san sanaay maaraுvaen naan – 2 ennaalae ontum illaiyae ellaam en Yesuvaal koodumae 2. Suyaththai veraுththa siluvaiyai sukiththu suyasiththam utaiththa avayavam pataiththu Yesuvin saayalil anuthinam valarum inpam pettavanae unnmai san – sanaay 3. Aaviyin kaniyil athikam nirainthu avarukku muthal anpai aavalaay aliththu aaviyil nirainthu anpukkiriyai seyyum aanndavar atimaiyae unnmai san – sanaay 4. Utaippatta appamaay ulakaththin uppaaka jeாlikkum jaeாthiyin velichchamaay engaெngu sentalum Yesuvai seாllidum Yesuvin saatchiyae unnmai san – sanaay

PowerPoint Presentation Slides for the song Anuthinam Avarpaatham Aasaiyaay Amarnthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அனுதினம் அவர்பாதம் ஆசையாய் அமர்ந்து PPT
Anuthinam Avarpaatham Aasaiyaay Amarnthu PPT

உண்மை சன் சனாய் அனுதினம் அவருக்கு அன்பை ஆவலாய் அளித்து இயேசுவின் நிறைந்து அவர்பாதம் ஆசையாய் அமர்ந்து இயேசுவே வாஞ்சையாய் இன்பமாய் கருதும் உள்ளம் English