Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அரவணைக்கும் கரங்கள்

அரவணைக்கும் கரங்கள்
ஆண்டவரின் கரங்கள் (2)
அவனியில் மாந்தரை மீட்டிடும்
இயேசு வல்லவரின் கரங்கள் (2)

அந்தகன் கண்களில்
ஒளியை தந்து உதவினார் -2
தீரா ரோகியின் குஷ்டத்தை
தேவன் இரங்கி நீக்கினார் -2

அற்புதம் அதிசயம் அனைவரும்
கூடி போற்றுவோம் -2

கானாவில் தண்ணீரை
திராட்சை ரசமாய் மாற்றினார்
மீளா மரணம் தழுவிய
யவீரு மகளை உயிர்ப்பித்தார்

Aravanaikkum Karangal – Aandavarin Karangal (2) Lyrics in English

aravannaikkum karangal
aanndavarin karangal (2)
avaniyil maantharai meetdidum
Yesu vallavarin karangal (2)

anthakan kannkalil
oliyai thanthu uthavinaar -2
theeraa rokiyin kushdaththai
thaevan irangi neekkinaar -2

arputham athisayam anaivarum
kooti pottuvom -2

kaanaavil thannnneerai
thiraatchaை rasamaay maattinaar
meelaa maranam thaluviya
yaveeru makalai uyirppiththaar

PowerPoint Presentation Slides for the song Aravanaikkum Karangal – Aandavarin Karangal (2)

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அரவணைக்கும் கரங்கள் PPT
Aravanaikkum Karangal PPT

கரங்கள் அரவணைக்கும் ஆண்டவரின் அவனியில் மாந்தரை மீட்டிடும் இயேசு வல்லவரின் அந்தகன் கண்களில் ஒளியை தந்து உதவினார் தீரா ரோகியின் குஷ்டத்தை தேவன் இரங்கி நீக்கினார் English