Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அற்புதங்கள் காணும் வரையில் நான் உம்மை

அற்புதங்கள் காணும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
அதிசயங்கள் பார்க்கும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை

நான் உம்மை விடுவது இல்லை பாதத்தை
விடுவது இல்லை

இஸ்ரவேலாய் மாற்றும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
ஆசிர்வாதம் பெருகும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை

வியாதி எல்லாம் மறையும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
மரித்ததெல்லாம் எழும்பும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை

எழுப்புதல் தீ பற்றும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
கிறிஸ்து தேசம் ஆகும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை

Arputhangal kaanum varaiyil Lyrics in English

Arputhangal kaanum varaiyil naan ummai viduvathu illai athisayangal paarkkum varaiyil naan ummai viduvathu illainaan ummai viduvathu illai paathaththai viduvathu illaiisravaelaay maattaுm varaiyil naan ummai viduvathu illai aasirvaatham perukum varaiyil naan ummai viduvathu illaiviyaathi ellaam maraiyum varaiyil naan ummai viduvathu illai mariththathellaam elumpum varaiyil naan ummai viduvathu illaielupputhal thee pattaுm varaiyil naan ummai viduvathu illai Kristhu thaesam aakum varaiyil naan ummai viduvathu illai

PowerPoint Presentation Slides for the song Arputhangal kaanum varaiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அற்புதங்கள் காணும் வரையில் நான் உம்மை PPT
Arputhangal Kaanum Varaiyil PPT

விடுவது உம்மை இல்லை அற்புதங்கள் காணும் அதிசயங்கள் பார்க்கும் இல்லைநான் பாதத்தை இல்லைஇஸ்ரவேலாய் மாற்றும் ஆசிர்வாதம் பெருகும் இல்லைவியாதி மறையும் மரித்ததெல்லாம் எழும்பும் இல்லைஎழுப்புதல் தீ English