அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர்
இயேசு அற்புதர் – அண்டினோர் வாழ்வை
இன்பமாய் மாற்றும் இயேசு அற்புதர்
எல்லோரும் பாடுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள்
எத்தனை துன்பங்கள் நம்மில் வந்தபோதும்
மீட்ட இயேசு அற்புதர் – என்னென்ன
தொல்லைகள் நம்மைச் சூழ்ந்தபோது
காத்த இயேசு அற்புதர்
உலகத்தில் இருப்போனிலும்
எங்கள் இயேசு பெரியவர் அற்புதர்
உண்மையாய் அவரை தேடும்
யாவருக்கும் இயேசு அற்புதர்
அலைகடல் மேலே நடந்தவர்
எங்கள் இயேசு அற்புதர் -அகோரக்
காற்றையும் அமைதிப் படுத்திய
இயேசு அற்புதர்
அறைந்தனர் சிலுவையிலே
ஆண்டவர் மரித்தார் அந்நாளிலே
ஆயினும் மூன்றாம் நாள் உயிருடன்
எழுந்த இயேசு அற்புதரே
Arputhar arputhar yesu arputhar Lyrics in English
Arputhar arputhar arputhar arputhar Yesu arputhar – anntinor vaalvai inpamaay maattaுm Yesu arputharellorum paadungal kaiththaalam podungal santhoshaththudanae sangaீtham paadungaleththanai thunpangal nammil vanthapothum meetta Yesu arputhar – ennenna thollaikal nammaich soolnthapothu kaaththa Yesu arputhar ulakaththil irupponilum engal Yesu periyavar arputhar unnmaiyaay avarai thaedum yaavarukkum Yesu arputharalaikadal maelae nadanthavar engal Yesu arputhar -akorak kaattaைyum amaithip paduththiya Yesu arputhar arainthanar siluvaiyilae aanndavar mariththaar annaalilae aayinum moontam naal uyirudan eluntha Yesu arputharae
PowerPoint Presentation Slides for the song Arputhar arputhar yesu arputhar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் PPT
Arputhar Arputhar Yesu Arputhar PPT
Arputhar arputhar yesu arputhar Song Meaning
Amazing amazing amazing amazing
Jesus is wonderful - the lives of others
Jesus is the wonderful changer of joy
Everyone sing
Sign up
Sing hymns with joy
No matter how much suffering comes to us
The redeemed Jesus is wonderful – what
When troubles surround us
Waiting for Jesus is wonderful
anywhere in the world
Our Jesus is great and wonderful
Seek Him faithfully
Jesus is wonderful for everyone
He who walked on the waves
Our Jesus is wonderful - Agorak
Calmed the wind
Jesus is wonderful
They were nailed to the cross
Lord died on that day
Still alive on the third day
The resurrected Jesus is wonderful
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அற்புதர் இயேசு எங்கள் அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும் அற்புதர்எல்லோரும் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள் சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள்எத்தனை துன்பங்கள் நம்மில் வந்தபோதும் மீட்ட என்னென்ன English
