அதிசயமானவர் ஆலோசனை கர்த்தா
நித்திய தேவனே என் இயேசுவே
1.சோதனை புரண்டு
என் மேல் உருண்டாலும்
சேர்ந்திடா தென்னை அணைத்திட்டாரே
ஜெயகீதம் பாடி துதித்திட செய்ததால்
அல்லேலூயா துதி பாடிடுவேன்
2.கெர்ச்சிக்கும் சிங்கம் போல்
சாத்தானும் சீறினான் யூதாவின் சிங்கம்
பெலனீந்தாரே ஆனந்த கீதம் பாடிட செய்ததால்
அல்லேலூயா துதி பாடிடுவேன்
3.துன்பம் தொல்லையும் கவலையும்
வியாதியும் தொடர்ந்து வந்தாலும்
தோத்தரிப்பேன் கர்த்தர் என் பெலனும் கேடகமானதால்
அல்லேலூயா துதி பாடிடுவேன்
Athisayamaanavar Aalosanai Lyrics in English
Athisayamaanavar aalosanai karththaa niththiya thaevanae en Yesuvae 1.sothanai puranndu en mael urunndaalum sernthidaa thennai annaiththittarae jeyageetham paati thuthiththida seythathaal Alleluya thuthi paadiduvaen 2.kerchchikkum singam pol saaththaanum seerinaan yoothaavin singam pelaneenthaarae aanantha geetham paatida seythathaal Alleluya thuthi paadiduvaen 3.thunpam thollaiyum kavalaiyum viyaathiyum thodarnthu vanthaalum thoththarippaen Karththar en pelanum kaedakamaanathaal Alleluya thuthi paadiduvaen
PowerPoint Presentation Slides for the song Athisayamaanavar Aalosanai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதிசயமானவர் ஆலோசனை கர்த்தா PPT
Athisayamaanavar Aalosanai PPT
Athisayamaanavar Aalosanai Song Meaning
The Lord is a wonderful counsellor
Eternal God is my Jesus
1. Flip the test
Even if it rolls over me
Did you put off the coconut?
By singing Jaya Geetam and praising him
I will sing hallelujah
2. Like a roaring lion
Satan also roared the Lion of Judah
Because Belanindara himself sang Ananda Geetham
I will sing hallelujah
3. Suffering and anxiety
Even if the disease continues
I will help you because my strength has failed
I will sing hallelujah
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
துதி பாடிடுவேன் செய்ததால்அல்லேலூயா சிங்கம் அதிசயமானவர் ஆலோசனை கர்த்தா நித்திய தேவனே இயேசுவே சோதனை புரண்டுஎன் உருண்டாலும் சேர்ந்திடா தென்னை அணைத்திட்டாரே ஜெயகீதம் பாடி துதித்திட கெர்ச்சிக்கும் English
