Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அதிசயங்கள் செய்கிறவர் நம்

அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் இருக்கிறார்

தண்ணீரை இரத்தமாய் மாற்றினார்
அதிசயம்- வெறும் தண்ணீரை
திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்

செங்கடலை இரண்டாக பிளந்திட்டார்
அதிசயம்- புயல் காற்றையும்
தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம்

குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார்
அதிசயம் -ஒரு சொல்லாலே மரித்தோரை
எழுப்பினார் அதிசயம்

பாவியான என்னையும் உயர்த்தினார்
அதிசயம் – ஏழை என் மீது
நேசக்கரம் நீட்டினார் அதிசயம்

Athisayangal Seikiravar – Athisayangal Seykiravar Nam Lyrics in English

Athisayangal seykiravar nam arukil irukkiraar arputhangal seykiravar entum namakkul irukkiraar thannnneerai iraththamaay maattinaar athisayam- veraுm thannnneerai thiraatchaை rasamaay maattinaar athisayam sengadalai iranndaaka pilanthittar athisayam- puyal kaattaைyum tham vaarththaiyaalae adakkinaar athisayam kurudarukkum sevidarukkum sukam thanthaar athisayam -oru sollaalae mariththorai eluppinaar athisayam paaviyaana ennaiyum uyarththinaar athisayam – aelai en meethu naesakkaram neettinaar athisayam

PowerPoint Presentation Slides for the song Athisayangal Seikiravar – Athisayangal Seykiravar Nam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதிசயங்கள் செய்கிறவர் நம் PPT
அதிசயங்கள் செய்கிறவர் நம் PPT

அதிசயம் செய்கிறவர் இருக்கிறார் தண்ணீரை மாற்றினார் அதிசயங்கள் நம் அருகில் அற்புதங்கள் நமக்குள் இரத்தமாய் வெறும் திராட்சை ரசமாய் செங்கடலை இரண்டாக பிளந்திட்டார் புயல் காற்றையும் English