Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அழகாய் நிற்கும் யார் இவர்கள்

அழகாய் நிற்கும் யார் இவர்கள்
திரளாய் நிற்கும் யார் இவர்கள்
சேனைத் தலைவராம்
இயேசுவின் பொற்தளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்

எல்லா ஜாதியார் எல்லா கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர்

வெள்ளை அங்கியை தரித்துக் கொண்டு
வெள்ளை குருத்தாம் ஓலை பிடித்து
ஆர்ப்பரிப்பார் பிதாவின் முன்பு
ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று

தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்றும் நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள்

இனி அவர்கள் பசியடையார்
இனி அவர்கள் தாகமடையார்
வெயிலாகிலும் அனலாகிலும்
வேதனையை அளிப்பதில்லை

ஆட்டுக்குட்டி தான் இவர் கண்ணீரை
அற அகற்றி துடைத்திடுவார்
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
அள்ளிப் பருக இயேசு தாமே

Azhagaai nirkkum yaar ivargal Lyrics in English

Alakaay nirkum yaar ivarkal thiralaay nirkum yaar ivarkal senaith thalaivaraam Yesuvin porthalaththil alakaay nirkum yaar ivarkalellaa jaathiyaar ellaa koththiram ellaa moliyum paesum makkalaam siluvaiyin geel Yesu iraththaththaal seer poraattam seythu mutiththorvellai angiyai thariththuk konndu vellai kuruththaam olai pitiththu aarpparippaar pithaavin munpu aattukkuttikkae makimaiyentuthanimaiyilum varaுmaiyilum laasaru pontum nintavarkal yaasiththaalum poshiththaalum visuvaasaththaik kaaththavarkalini avarkal pasiyataiyaar ini avarkal thaakamataiyaar veyilaakilum analaakilum vaethanaiyai alippathillaiaattukkutti thaan ivar kannnneerai ara akatti thutaiththiduvaar alaiththuch selvaar inpa oottaுkkae allip paruka Yesu thaamae

PowerPoint Presentation Slides for the song Azhagaai nirkkum yaar ivargal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அழகாய் நிற்கும் யார் இவர்கள் PPT
Azhagaai Nirkkum Yaar Ivargal PPT

நிற்கும் அழகாய் இவர்கள் எல்லா இயேசு திரளாய் சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்தளத்தில் இவர்கள்எல்லா ஜாதியார் கோத்திரம் மொழியும் பேசும் மக்களாம் சிலுவையின் கீழ் இரத்தத்தால் English