என்ன வந்தாலும் நம்பிடுவேனே
என்ன நேர்ந்தாலும் பற்றிக் கொள்வேனே
யார் கைவிட்டாலும்
பின் செல்லுவேன் – உம்மை
நீரே நீரே நீரே போதுமே
இயேசுவே நீரே போது இயேசுவே
துன்பத்தின் நடுவில் நடந்தாலும்
கண்ணீரின் மத்தியில் கடந்தாலும்
மரண இருளின் பள்ளத்தாக்கில்
என்னோடு இருப்பவரே
வியாதியின் மத்தியில் அமிழ்ந்தாலும்
பாடுகள் என்னை நொறுக்கினாலும்
திகையாதே கலங்காதே
என்று சொன்னீரே
என்னையும் நடத்திடுமே
சோதனை என்னை சூழ்ந்தாலும்
வேதனை என்னை நெருக்கினாலும்
சோர்ந்திடாதே என்று தைரியப்படுத்தி
தூக்கி சுமப்பவரே
நேசித்தோர் என்னை விட்டு விலகினாலும்
நம்பினோர் என்னை கைவிட்டாலும்
முடிவு பரியந்தம் என்னோடு இருப்பேன்
என்று சொன்னவரே
Enna vanthalum nambiduvenae Lyrics in English
Enna vanthaalum nampiduvaenae enna naernthaalum pattik kolvaenae yaar kaivittalum pin selluvaen – ummai neerae neerae neerae pothumae Yesuvae neerae pothu Yesuvaethunpaththin naduvil nadanthaalum kannnneerin maththiyil kadanthaalum marana irulin pallaththaakkil ennodu iruppavaraeviyaathiyin maththiyil amilnthaalum paadukal ennai noraுkkinaalum thikaiyaathae kalangaathae entu sonneerae ennaiyum nadaththidumaesothanai ennai soolnthaalum vaethanai ennai nerukkinaalum sornthidaathae entu thairiyappaduththi thookki sumappavaraenaesiththor ennai vittu vilakinaalum nampinor ennai kaivittalum mutivu pariyantham ennodu iruppaen entu sonnavarae
PowerPoint Presentation Slides for the song Enna vanthalum nambiduvenae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்ன வந்தாலும் நம்பிடுவேனே PPT
Enna Vanthalum Nambiduvenae PPT
Enna vanthalum nambiduvenae Song Meaning
I'll trust you no matter what
Whatever happens, I will hold on
Whoever gives up
I will go later - you
You alone are enough
Jesus is Jesus when you are Jesus
Even in the midst of suffering
Even through tears
In the valley of deathly darkness
He who is with me
Even in the midst of sickness
Even though the songs break me
Do not panic
You said that
Treat me too
Though temptation surrounds me
Even if the pain closes me
Dare not to give up
The bearer
Even if loved ones leave me
Even if the believers forsake me
I will be with you at the end
The one who said that
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை நீரே கைவிட்டாலும் மத்தியில் என்னோடு வந்தாலும் நம்பிடுவேனே நேர்ந்தாலும் பற்றிக் கொள்வேனே செல்லுவேன் உம்மை போதுமே இயேசுவே இயேசுவேதுன்பத்தின் நடுவில் நடந்தாலும் கண்ணீரின் கடந்தாலும் English
