Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நன்றி நிறைந்த உள்ளத்தோடு

நன்றி நிறைந்த உள்ளத்தோடு
நாதன் இயேசுவை நான் பாடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா

ஊதாரி மைந்தனாய் உலகினில் அலைந்தேன்
உண்மையாய் தேடி வந்தீர்
உந்தன் மகனாக மாற்றி விட்டீர்

உளையான சேற்றில் உருமாறி கிடந்தேன்
உண்மையாய் தூக்கி விட்டீர்
என்னை உம்மோடு அமரச் செய்தீர்

மண்ணான எனக்கு மகிமையின் வாழ்வு
மன்னா நீர் கொடுத்தீரே
என்னை மார்போடு அணைத்தீரே

Nandri niraintha ullathodu Lyrics in English

Nanti niraintha ullaththodu naathan Yesuvai naan paaduvaenAlleluya Alleluyaoothaari mainthanaay ulakinil alainthaen unnmaiyaay thaeti vantheer unthan makanaaka maatti vittirulaiyaana settil urumaari kidanthaen unnmaiyaay thookki vittir ennai ummodu amarach seytheermannnnaana enakku makimaiyin vaalvu mannaa neer koduththeerae ennai maarpodu annaiththeerae

PowerPoint Presentation Slides for the song Nandri niraintha ullathodu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நன்றி நிறைந்த உள்ளத்தோடு PPT
Nandri Niraintha Ullathodu PPT

Nandri niraintha ullathodu Song Meaning

With a grateful heart
Nathan Jesus I will sing

Hallelujah Hallelujah

I wandered the world like a prodigal
You came looking for the truth
You have turned it into your son

I was lying in the muddy mud
You really got it
You made me sit with you

A life of glory for me, who is dust
You have given me manna
Hug me with your bosom

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உண்மையாய் என்னை நன்றி நிறைந்த உள்ளத்தோடு நாதன் இயேசுவை பாடுவேன்அல்லேலூயா அல்லேலூயாஊதாரி மைந்தனாய் உலகினில் அலைந்தேன் தேடி வந்தீர் உந்தன் மகனாக மாற்றி விட்டீர்உளையான சேற்றில் English