Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நாம் ஆராதிக்கும் தேவன்

நாம் ஆராதிக்கும் தேவன்
அவர் ஜீவனுள்ள தேவன்
ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் நம் தேவன் – அவர்

ஆபிரகாம் விசுவாசித்தான்
நீதிமானின் ஆசிகள் பெற்றான்
விசுவாச மார்க்கத்தாலே
ஆபிரகாமின் பிள்ளைகளாய்
ஆசிகளை சுதந்தரிப்போம்

ஈசாக்கு விதை விதைத்தான்
நூறத்தனை ஆசிகள் பெற்றான்
பரலோக பலங்களை மகிமையாய் அடைந்திட
மகிழ்வுடன் பிழைத்திடுவோம்

யாக்கோபு வேண்டுதல் செய்தான்
உயிர் பிழைத்திட ஆசிகள் பெற்றான்
விசுவாச ஜெபத்தினால் உன்னதரின் திருமுக
ஆசிகளை அடைந்திடுவோம்

Naam aradhikum devan Lyrics in English

Naam aaraathikkum Dhevan avar jeevanulla Dhevan aapirakaamin Dhevan eesaakkin Dhevan yaakkopin Dhevan nam Dhevan – avar Abraham visuvaasiththaan neethimaanin aasikal pettaாn visuvaasa maarkkaththaalae aapirakaamin pillaikalaay aasikalai suthantharippom eesaakku vithai vithaiththaan nooraththanai aasikal pettaாn paraloka palangalai makimaiyaay atainthida makilvudan pilaiththiduvom yaakkopu vaennduthal seythaan uyir pilaiththida aasikal pettaாn visuvaasa jepaththinaal unnatharin thirumuka aasikalai atainthiduvom

PowerPoint Presentation Slides for the song Naam aradhikum devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நாம் ஆராதிக்கும் தேவன் PPT
Naam Aradhikum Devan PPT

தேவன் ஆசிகள் பெற்றான் ஆபிரகாமின் விசுவாச ஆசிகளை ஆராதிக்கும் ஜீவனுள்ள ஈசாக்கின் யாக்கோபின் நம் ஆபிரகாம் விசுவாசித்தான் நீதிமானின் மார்க்கத்தாலே பிள்ளைகளாய் சுதந்தரிப்போம் ஈசாக்கு விதை English