Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் மீட்பரே என் இரட்சகா

என் மீட்பரே என் இரட்சகா
என் தேவனே என் கேடகம்
நான் நம்பின என் கோட்டையும்
என் துருகமும் நீரே

துதிகளின் பாத்திரனே திருச்சித்தம்
போல்நடத்தி துர்ச்சன ப்ரவாகத்தில்
தேற்றினீர் போற்றுவேனே- சதி மோச
நாசங்களில் சத்துருவின் பயங்களிலும்
சார்ந்தும்மை நான் ஜீவிப்பேனே
சரணம் சரணம் மேசியாவே

தினம் தினம் உம் அருளால்
தீமைகள் வெல்லுவேன் நான்- கன
மகிமை யாவும் உமக்கே செலுத்திடுவேன்
உம்மாலே ஒருவனாக
சேனைக்குள் பாய்ந்திடுவேன்
வாழ்நாளெல்லாம் நீர் என் தஞ்சம்
வழி நடத்தும் மேசியாவே

En meetpare en ratsaka Lyrics in English

En meetparae en iratchakaa en thaevanae en kaedakam naan nampina en kottaைyum en thurukamum neeraethuthikalin paaththiranae thiruchchiththam polnadaththi thurchchana pravaakaththil thaettineer pottaுvaenae- sathi mosa naasangalil saththuruvin payangalilum saarnthummai naan jeevippaenae saranam saranam maesiyaavaethinam thinam um arulaal theemaikal velluvaen naan- kana makimai yaavum umakkae seluththiduvaen ummaalae oruvanaaka senaikkul paaynthiduvaen vaalnaalellaam neer en thanjam vali nadaththum maesiyaavae

PowerPoint Presentation Slides for the song En meetpare en ratsaka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் மீட்பரே என் இரட்சகா PPT
En Meetpare En Ratsaka PPT

சரணம் மீட்பரே இரட்சகா தேவனே கேடகம் நம்பின கோட்டையும் துருகமும் நீரேதுதிகளின் பாத்திரனே திருச்சித்தம் போல்நடத்தி துர்ச்சன ப்ரவாகத்தில் தேற்றினீர் போற்றுவேனே சதி மோச நாசங்களில் English