Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பவனி செல்கின்றார் ராசா

பவனி செல்கின்றார் ராசா – நாம்
பாடிப் புகழ்வோம் நேசா

அவனிதனிலே மறிமேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்

1. எருசலேமின் பதியே – சுரர்
கரிசனையுள்ள நிதியே!
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே!

2. பன்னிரண்டு சீஷர் சென்று – நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க
நன்னயம்சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத

3. குருத்தோலைகள் பிடிக்க – பாலர்
கும்புகும்பாகவே நடிக்க
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற

Bavani Selkintar Raasaa – பவனி செல்கின்றார் ராசா Lyrics in English

pavani selkintar raasaa – naam
paatip pukalvom naesaa

avanithanilae marimael aeri
aanantham paramaanantham

1. erusalaemin pathiyae – surar
karisanaiyulla nithiyae!
arukil ninta anaivar pottum
arase, engal sirase!

2. panniranndu seeshar sentu – nintu
paangaay vasthiram virikka
nannayamser manuvin senai
naatham geetham otha

3. kuruththolaikal pitikka – paalar
kumpukumpaakavae natikka
peruththa thoniyaay osannaaventu
potta manam thaetta

PowerPoint Presentation Slides for the song Bavani Selkintar Raasaa – பவனி செல்கின்றார் ராசா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பவனி செல்கின்றார் ராசா PPT
Bavani Selkintar Raasaa PPT

பவனி செல்கின்றார் ராசா பாடிப் புகழ்வோம் நேசா அவனிதனிலே மறிமேல் ஏறி ஆனந்தம் பரமானந்தம் எருசலேமின் பதியே சுரர் கரிசனையுள்ள நிதியே அருகில் நின்ற அனைவர் English