Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பெலனில்லா நேரத்திலும்

பெலனில்லா நேரத்திலும்
எந்தன் பெலனாக இருந்தவரே
ஆகாதென்று உலகம் சொல்லும்போது
என்னால் ஆகும் என்று நீர் சொன்னவரே -2

பெலனில்லா நேரத்திலும்
என் பெலனாக இருந்தவரே

நம்பிக்கை அற்ற வேளைகளில்
என் நம்பிக்கையாக இருந்தவரே -2
பாதை தெரியா வேளையில்
எந்தன் பாதையாக வந்தவரே -2-பெலனில்லா நேரத்திலும்

தனிமையான பாதையில்
என்னோடு கூடவே நடந்தவரே – 2
நடக்க முடியா நேரத்தில்
என்னை தோளில் தூக்கி சுமந்தவரே -2-பெலனில்லா நேரத்திலும்

Belan Illa Nerathilum Lyrics in English

pelanillaa naeraththilum
enthan pelanaaka irunthavarae
aakaathentu ulakam sollumpothu
ennaal aakum entu neer sonnavarae -2

pelanillaa naeraththilum
en pelanaaka irunthavarae

nampikkai atta vaelaikalil
en nampikkaiyaaka irunthavarae -2
paathai theriyaa vaelaiyil
enthan paathaiyaaka vanthavarae -2-pelanillaa naeraththilum

thanimaiyaana paathaiyil
ennodu koodavae nadanthavarae - 2
nadakka mutiyaa naeraththil
ennai tholil thookki sumanthavarae -2-pelanillaa naeraththilum

PowerPoint Presentation Slides for the song Belan Illa Nerathilum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பெலனில்லா நேரத்திலும் PPT
Belanilla nerathilum PPT

பெலனில்லா நேரத்திலும் இருந்தவரே எந்தன் பெலனாக ஆகாதென்று உலகம் சொல்லும்போது என்னால் நீர் சொன்னவரே நம்பிக்கை அற்ற வேளைகளில் நம்பிக்கையாக பாதை தெரியா வேளையில் பாதையாக English