பெத்தலையின் மாட்டு தொழுவில்
முன்னனையில் பாலன் இயேசு பிறந்தாரே -2
தேவாதி தேவனாய் மண்ணில் வந்து பிறந்தாரே
ராஜாதி ராஜனாய் பிறந்தாரே -2
ஆரிராரோ -(8)
1. குளிரும் இரவும் ஜொலித்திடும் நட்சத்திரமும்
நற்செய்தி ஒன்று சொல்லுதே -2
மேய்ப்பர்கள் தொழுதிடவே
சாஸ்திரிகள் வணங்கிடவே
மன்னன் இயேசு பிறந்துவிட்டாரே -2
-ஆரிராரோ
2. விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார்
எந்தன் பாவம் சாபம் போக்கவே -2
உலகின் பாவம் சுமந்து உன்னையும் மீட்டெக்க
உன்னத தேவன் பிறந்தாரே -2
-ஆரிராரோ
Bethalayin Maattu Thozhuvil – பெத்தலையின் மாட்டு தொழுவில் Lyrics in English
Peththalaiyin maattu tholuvil
Munnanaiyil paalan Yesu piranthaarae -2
Thaevaathi thaevanaay mannnnil vanthu piranthaarae
Raajaathi raajanaay piranthaarae -2
Aariraaro -(8)
1. Kulirum iravum joliththidum natchaththiramum
Narseythi ontu solluthae -2
Maeypparkal tholuthidavae
Saasthirikal vanangidavae
Mannan Yesu piranthuvittarae -2
-aariraaro
2. Vinnnulakam vittu mannnulakam vanthaar
Enthan paavam saapam pokkavae -2
Ulakin paavam sumanthu unnaiyum meettekka
Unnatha Dhevan piranthaarae -2
-aariraaro
PowerPoint Presentation Slides for the song Bethalayin Maattu Thozhuvil – பெத்தலையின் மாட்டு தொழுவில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பெத்தலையின் மாட்டு தொழுவில் PPT
Bethalayin Maattu Thozhuvil PPT

