Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நினைச்சுக்கூட பார்க்கல அப்பா

நினைச்சுக்கூட பார்க்கல அப்பா
உங்க கிருபைகள்
என் மனசில் தோன்றல-அப்பா
உங்க நன்மைகள்-(2)

தாயினும் மேலாக அன்பு
என்னில் வைத்தீரே (2)
தகப்பனிலும் மேலாக
பாசங்காட்டி வந்தீரே -(2)

குழியில் விழுந்த யோசேப்பை
கரம் பிடித்து தூக்கினீர் -(2)
மறக்கப்பட்ட தாவீதை
அபிஷேகித்து உயர்த்தினீர் -(2)

கெபியிலிருந்த தானியேலை
கரம்பிடித்து தூக்கினீர் -(2)
சத்துருவின் கண்முன்னே
அவனை தூக்கி நிறுத்தினீர் -(2)

Bro.Daniel – Ninachchu kooda pakkala appaa Lyrics in English

ninaichchukkooda paarkkala appaa
unga kirupaikal
en manasil thontala-appaa
unga nanmaikal-(2)

thaayinum maelaaka anpu
ennil vaiththeerae (2)
thakappanilum maelaaka
paasangaatti vantheerae -(2)

kuliyil viluntha yoseppai
karam pitiththu thookkineer -(2)
marakkappatta thaaveethai
apishaekiththu uyarththineer -(2)

kepiyiliruntha thaaniyaelai
karampitiththu thookkineer -(2)
saththuruvin kannmunnae
avanai thookki niruththineer -(2)

PowerPoint Presentation Slides for the song Bro.Daniel – Ninachchu kooda pakkala appaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நினைச்சுக்கூட பார்க்கல அப்பா PPT
Ninachchu kooda pakkala appaa PPT

உங்க மேலாக தூக்கினீர் நினைச்சுக்கூட பார்க்கல அப்பா கிருபைகள் மனசில் தோன்றலஅப்பா நன்மைகள் தாயினும் அன்பு என்னில் வைத்தீரே தகப்பனிலும் பாசங்காட்டி வந்தீரே குழியில் விழுந்த English