ஆண்டவர் அற்புதம் செய்வார்
உனக்கு என்றும் குறைவு இல்லையே (2)
சூழ்நிலை இல்லாமல் போகலாம்
உதவுவார் இல்லாமல் போகலாம் (2)
ஆண்டவர் அற்புதம் செய்வார் (2)
ஆண்டவர் அற்புதம் செய்வார்
உனக்கு என்றும் குறைவு இல்லையே
திராட்சை ரசம் தீர்ந்து போகலாம்
தண்ணீர் மட்டுமே இருக்கலாம் (2)
வியாதி உன்னை வாட்டி வதைக்கலாம்
வறுமை உன்னை கலங்கடிக்கலாம் (2)
கடன் பாரம் உன்னை அழுத்தலாம்
கவலையில் வாழ்ந்து தவிக்கலாம் (2)
Bro.M.Edwin – Aandavar Arputham Seivaar Lyrics in English
aanndavar arputham seyvaar
unakku entum kuraivu illaiyae (2)
soolnilai illaamal pokalaam
uthavuvaar illaamal pokalaam (2)
aanndavar arputham seyvaar (2)
aanndavar arputham seyvaar
unakku entum kuraivu illaiyae
thiraatchaை rasam theernthu pokalaam
thannnneer mattumae irukkalaam (2)
viyaathi unnai vaatti vathaikkalaam
varumai unnai kalangatikkalaam (2)
kadan paaram unnai aluththalaam
kavalaiyil vaalnthu thavikkalaam (2)
PowerPoint Presentation Slides for the song Bro.M.Edwin – Aandavar Arputham Seivaar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆண்டவர் அற்புதம் செய்வார் PPT
Aandavar Arputham Seivaar PPT

