Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மை விட்டால் யார் உண்டு

உம்மை விட்டால் யார் உண்டு
இந்த பாவியை நேசிக்க
என் உயிருள்ள நாளெல்லாம்
உம்மையே நேசிப்பேன் -2

இயேசையா இயேசையா
உம்மையே நேசிப்பேன் -2

அன்று யோசேப்பு பாவத்தை உதறி
பரிசுத்தமாய் ஜீவித்தார் -2
இன்று உம்மைப்போல பரிசுத்தமாய்
வாழ கற்றுத்தாரும் -2
இயேசையா….

அன்று குஷ்டரோகி உம்மை பணிந்து
உம் சித்தத்தை விரும்பினானே -2
எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர் -2
இயேசையா….

என்னை புழுதியிலிருந்து தூக்கி
உயர்த்தி நடத்துகின்றீர் -2
என்னை ராஜாவோடும் பிரபுக்களோடும்
அமர செய்கின்றீர் -2
இயேசையா….

Bro.P.John Moses – Ummai vittaal yaar undu Lyrics in English

ummai vittal yaar unndu
intha paaviyai naesikka
en uyirulla naalellaam
ummaiyae naesippaen -2

iyaesaiyaa iyaesaiyaa
ummaiyae naesippaen -2

antu yoseppu paavaththai uthari
parisuththamaay jeeviththaar -2
intu ummaippola parisuththamaay
vaala kattuththaarum -2
iyaesaiyaa….

antu kushdaroki ummai panninthu
um siththaththai virumpinaanae -2
enakku siththamunndu suththamaaku
entu solli sukamaakkineer -2
iyaesaiyaa….

ennai puluthiyilirunthu thookki
uyarththi nadaththukinteer -2
ennai raajaavodum pirapukkalodum
amara seykinteer -2
iyaesaiyaa….

PowerPoint Presentation Slides for the song Bro.P.John Moses – Ummai vittaal yaar undu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை விட்டால் யார் உண்டு PPT
Ummai vittaal yaar undu PPT

இயேசையா… உம்மை உம்மையே நேசிப்பேன் இயேசையா பரிசுத்தமாய் என்னை விட்டால் உண்டு பாவியை நேசிக்க உயிருள்ள நாளெல்லாம் யோசேப்பு பாவத்தை உதறி ஜீவித்தார் இன்று உம்மைப்போல English