Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேசத்தை கலக்க புறப்படுவோம்

தேசத்தை கலக்க புறப்படுவோம்
தேசத்தை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே நான் ஒரு மதிலை தாண்டுவேன் – 2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

யோர்தான் மதிலாக எதிர் நின்றாலும்
இரண்டாக பிளந்து நடந்து செல்வேன்

எக்காளம் ஊதி புறப்படுவோம்
எரிகோவை இயேசுவுக்காய் தகர்த்திடுவோம்

Desaththai Kalakka – Dhesaththai Kalakka Purapaduvom Lyrics in English

thaesaththai kalakka purappaduvom
thaesaththai Yesuvukku sonthamaakkuvom
ummaalae naan oru senaikkul paayvaen
ummaalae naan oru mathilai thaannduvaen - 2

allaelooyaa allaelooyaa
allaelooyaa allaelooyaa
allaelooyaa allaelooyaa
allaelooyaa allaelooyaa

yorthaan mathilaaka ethir nintalum
iranndaaka pilanthu nadanthu selvaen

ekkaalam oothi purappaduvom
erikovai Yesuvukkaay thakarththiduvom

PowerPoint Presentation Slides for the song Desaththai Kalakka – Dhesaththai Kalakka Purapaduvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேசத்தை கலக்க புறப்படுவோம் PPT
Dhesaththai Kalakka Purapaduvom PPT

அல்லேலூயா தேசத்தை புறப்படுவோம் உம்மாலே கலக்க இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் சேனைக்குள் பாய்வேன் மதிலை தாண்டுவேன் யோர்தான் மதிலாக எதிர் நின்றாலும் இரண்டாக பிளந்து நடந்து English