Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Janame Magizndu Kalikooru

Deva Janame Magizndu Kalikooru

தேவ ஜனமே
மகிழ்ந்து களிகூறு
பயங்கள் நீக்கி துதிபாடு

இரட்சகர் உன்னை நேகிக்கிறார்
இரட்சித்து உன்னை காத்திடுவார்

1. சிருஷ்டிகரே உன் நாயகர்
கர்த்தர் என்பது அவர் நாமம்
பரிசுத்த தேவன் உன் மீட்பர்
சர்வ பூமிக்கும் அவரே தேவன்

2. நித்திய காலத்து நீதியை
நிலையாக உன்னில் ஸ்தாபிக்கிறார்
காத்தரின் கரத்தின் கிரீடமும்
இராஜ முடியும் நீ ஆவாய்

3. கைவிடப்பட்டவள் நீ அல்ல
பாழான தேசம் நீ அல்ல
எப்சிபா பியூலா
என்று சொல்லும்
புதிய வாழ்வைப் பெற்றிடுவாய்

Deva Janame Magizndu Kalikooru – தேவ ஜனமே மகிழ்ந்து களிகூறு Lyrics in English

Deva Janame Magizndu Kalikooru thaeva janamae makilnthu kalikooraு payangal neekki thuthipaadu iratchakar unnai naekikkiraar iratchiththu unnai kaaththiduvaar 1. Sirushtikarae un naayakar Karththar enpathu avar naamam Parisuththa Dhevan un meetpar sarva poomikkum avarae Dhevan 2. Niththiya kaalaththu neethiyai nilaiyaaka unnil sthaapikkiraar kaaththarin karaththin kireedamum iraaja mutiyum nee aavaay 3. Kaividappattaval nee alla paalaana thaesam nee alla epsipaa piyoolaa entu sollum puthiya vaalvaip pettiduvaay

PowerPoint Presentation Slides for the song Deva Janame Magizndu Kalikooru – தேவ ஜனமே மகிழ்ந்து களிகூறு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Janame Magizndu Kalikooru PPT
Deva Janame Magizndu Kalikooru PPT

உன்னை தேவன் அல்ல Deva Janame Magizndu Kalikooru தேவ ஜனமே மகிழ்ந்து களிகூறு பயங்கள் நீக்கி துதிபாடு இரட்சகர் நேகிக்கிறார் இரட்சித்து காத்திடுவார் சிருஷ்டிகரே English