Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே

தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே -2
எங்கும் எப்போதும் எல்லாவற்றிலும்
அற்புதம் இயேசு செய்திடுவார் -2
அற்புதமானவர் அதிசயமானவர்
ஆச்சரியமானவர் மகத்துவமானவர்
செயலில் உன்னதமானவர்

அவர் ஆவியினால் விடுதலை உண்டு
அவர் ஆவியினால் வல்லமை பெறுவாய்
புதிய பெலனை பெற்றிடுவாய் -2

அவர் சொல்ல ஆகும் கட்டளைக்கு நிற்கும்
வசனத்தை அனுப்பி குணமாக்கிடுவார்
வசனம் தீவிரமாய் செல்கின்றதே

அவர் செய்ய நினைத்தது தடைபடாதென்று
விசுவாசித்தால் மகிமையைக் காண்பாய்
விசுவாசித்தால் கண்டுடுவாய்

ஆராய்ந்து முடியா காரியங்களையும்
எண்ணி முடியா அதிசயங்களையும்
அற்புதர் இன்றே செய்திடுவார்

Devanal kudathathu Lyrics in English

Thaevanaal koodaathathu ontumillaiyae -2
Engum eppothum ellaavattilum
Arputham Yesu seythiduvaar -2
Arputhamaanavar athisayamaanavar
Aachchariyamaanavar makaththuvamaanavar
Seyalil unnathamaanavar

Avar aaviyinaal viduthalai unndu
Avar aaviyinaal vallamai peraுvaay
Puthiya pelanai pettiduvaay -2

Avar solla aakum kattalaikku nirkum
Vasanaththai anuppi kunamaakkiduvaar
Vasanam theeviramaay selkintathae

Avar seyya ninaiththathu thataipadaathentu
Visuvaasiththaal makimaiyaik kaannpaay
Visuvaasiththaal kannduduvaay

Aaraaynthu mutiyaa kaariyangalaiyum
Ennnni mutiyaa athisayangalaiyum
Arputhar inte seythiduvaar

PowerPoint Presentation Slides for the song Devanal kudathathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே PPT
Devanal Kudathathu PPT

செய்திடுவார் ஆவியினால் விசுவாசித்தால் முடியா தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே எங்கும் எப்போதும் எல்லாவற்றிலும் அற்புதம் இயேசு அற்புதமானவர் அதிசயமானவர் ஆச்சரியமானவர் மகத்துவமானவர் செயலில் உன்னதமானவர் விடுதலை English