Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவரீர் எழுந்தருளி

தேவரீர் எழுந்தருளி
சீயோனுக்கு இரங்கி
தயை செய்யுங் காலம் வந்ததே
தயை செய்யுங் காலம் வந்ததே-2

1)கர்த்தரே சீயோனை கட்டியெழுப்பியே
வெளிப்படும் காலம் வந்ததே
காலமும் நேரமும் வந்ததே -2

2)கர்த்தரை தொழுதுகொள்ள
ஜனங்களும் ராஜ்யமும்
கூடிடும் காலம் வந்ததே
காலமும் நேரமும் வந்ததே
காலமும் நேரமும் வந்ததே -2

3)சீயோனில் கர்த்தருக்கு
எருசலேமில் தேவனுக்கு
துதியும் ஸ்தோத்திரமும் செலுத்தவே
காலமும் நேரமும் வந்ததே
காலமும் நேரமும் வந்ததே -2

Devareer Ezhuntharuli – Thevareer Ezhuntharuli Lyrics in English

thaevareer eluntharuli
seeyonukku irangi
thayai seyyung kaalam vanthathae
thayai seyyung kaalam vanthathae-2

1)karththarae seeyonai kattiyeluppiyae
velippadum kaalam vanthathae
kaalamum naeramum vanthathae -2

2)karththarai tholuthukolla
janangalum raajyamum
koodidum kaalam vanthathae
kaalamum naeramum vanthathae
kaalamum naeramum vanthathae -2

3)seeyonil karththarukku
erusalaemil thaevanukku
thuthiyum sthoththiramum seluththavae
kaalamum naeramum vanthathae
kaalamum naeramum vanthathae -2

PowerPoint Presentation Slides for the song Devareer Ezhuntharuli – Thevareer Ezhuntharuli

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவரீர் எழுந்தருளி PPT
Thevareer Ezhuntharuli PPT

வந்ததே காலமும் நேரமும் காலம் தயை செய்யுங் தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்கி கர்த்தரே சீயோனை கட்டியெழுப்பியே வெளிப்படும் கர்த்தரை தொழுதுகொள்ள ஜனங்களும் ராஜ்யமும் கூடிடும் English