Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எல்லாமே நடக்கும் இனிமேலும் நடக்கும்

எல்லாமே நடக்கும் இனிமேலும் நடக்கும்
ஆசீர்வாத துவக்கம் ஆரம்பிக்குது உனக்கு
ஆசீர்வாத பெருக்கம் ஆரம்பிக்குது – 2

அள்ளி அள்ளி கொடுப்பவர் உண்டு
யெகோவா யீரே -2
அவர் தடைகளை உடைத்து நடத்துவார்
ஆசீர் கொடுத்து கொடுத்து உயர்த்துவார் -2

உயர்த்திடுவார் உயர்த்திடுவார்
நடத்திடுவார் நடத்திடுவார் – 2

புதிய துவக்கம் துவங்குவார்
ஏதோன் ஹா காதாஷ் – 2
புது உடன்பாட்டின் தேவனவர்
புதிய காரியம் செய்திடுவார் -2

துவங்கிடுவார் துவங்கிடுவார்
புதிய ஆசீர்வாதத்தை துவங்கிடுவார் – 2

Ellamae Nadakkum – Ellaame Nadakkum inimelum nadakkum Lyrics in English

ellaamae nadakkum inimaelum nadakkum
aaseervaatha thuvakkam aarampikkuthu unakku
aaseervaatha perukkam aarampikkuthu - 2

alli alli koduppavar unndu
yekovaa yeerae -2
avar thataikalai utaiththu nadaththuvaar
aaseer koduththu koduththu uyarththuvaar -2

uyarththiduvaar uyarththiduvaar
nadaththiduvaar nadaththiduvaar - 2

puthiya thuvakkam thuvanguvaar
aethon haa kaathaash - 2
puthu udanpaattin thaevanavar
puthiya kaariyam seythiduvaar -2

thuvangiduvaar thuvangiduvaar
puthiya aaseervaathaththai thuvangiduvaar - 2

PowerPoint Presentation Slides for the song Ellamae Nadakkum – Ellaame Nadakkum inimelum nadakkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எல்லாமே நடக்கும் இனிமேலும் நடக்கும் PPT
Ellaame Nadakkum inimelum nadakkum PPT

புதிய துவங்கிடுவார் நடக்கும் ஆசீர்வாத துவக்கம் ஆரம்பிக்குது அள்ளி கொடுத்து உயர்த்திடுவார் நடத்திடுவார் எல்லாமே இனிமேலும் உனக்கு பெருக்கம் கொடுப்பவர் உண்டு யெகோவா யீரே English