Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம்

எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம்
பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் -2

தேவாதி தேவன் பிறந்ததால்
கர்த்தாதி கர்த்தர் பிறந்ததால் -2
எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம்
பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் -2

சிறியவனை புழுதியிலிருந்து
தூக்கிவிடும் நம் பிரபு -2
சிறியதாம் பெத்லகேம் என்னும் ஊரில்
இன்று நமக்காய் பிறந்தாரே -2

நமக்கொரு பாலன் பிறந்தாரே
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2
கர்த்தத்துவம் அவர் தோளின் மேலே
அவரின் நாமம் அதிசயமே -2

Ellla Janathirkum Santhosham Lyrics in English

ellaa janaththukkum santhosham
poomiyil engum aarppaattam -2

thaevaathi thaevan piranthathaal
karththaathi karththar piranthathaal -2
ellaa janaththukkum santhosham
poomiyil engum aarppaattam -2

siriyavanai puluthiyilirunthu
thookkividum nam pirapu -2
siriyathaam pethlakaem ennum ooril
intu namakkaay piranthaarae -2

namakkoru paalan piranthaarae
namakkoru kumaaran kodukkappattar -2
karththaththuvam avar tholin maelae
avarin naamam athisayamae -2

PowerPoint Presentation Slides for the song Ellla Janathirkum Santhosham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம் PPT
Ellaa janathukkum santhosham PPT

எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம் பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் பிறந்ததால் பிறந்தாரே நமக்கொரு தேவாதி தேவன் கர்த்தாதி கர்த்தர் சிறியவனை புழுதியிலிருந்து தூக்கிவிடும் நம் பிரபு சிறியதாம் English