Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் ஆவி ஆத்மா சரிரம்மெல்லாம்

என் ஆவி ஆத்மா சரிரம்மெல்லாம்
இயேசுவே உமக்கு சொந்தமையா
என் ஜீவனை மீட்டு தந்தவரே
தேவனே உம்மில் சரணடைந்தேன்

எளிமையான என்னையுமே
சிருமையிலின்று எடுத்தீரே
மேலான வாழ்வை நான் வாழவே
வாலாக்காமல் என்னை தலையாக்கினிர்
-என் ஆவி ஆத்மா

நொறுங்கி போன கண்ணாடி நான்
உருவாக்கி பிறர் பார்க்க வைத்தீரே
சற்றேதும் மாறாத என் வாழ்வின்
கட்டவிழ்த்து சிறை மீட்டிர் ஐயா
-என் ஆவி ஆத்மா

நல்லவர் என்பதை ருசித்ததினால்
வல்லவரே உம்மை பற்றிகொண்டேன்
பரிகார விழிகளால் கான்பவரே
(உம்) திருகரத்தால் என்னை அணைத்திடுமே
-என் ஆவி ஆத்மா

நம்மையும் கிருபையும் தொடரவைத்தீர்
கண்மணியாய் என்னை காக்கின்றீர்
இன்னும் நான் உம்மை கிட்டி சேர
உம்மை போல என்னை மாற்றுமையா
-என் ஆவி ஆத்மா

En aavi aathma sariramellam – என் ஆவி ஆத்மா சரிரம்மெல்லாம் Lyrics in English

en aavi aathmaa sarirammellaam
Yesuvae umakku sonthamaiyaa
en jeevanai meettu thanthavarae
thaevanae ummil saranatainthaen

elimaiyaana ennaiyumae
sirumaiyilintu eduththeerae
maelaana vaalvai naan vaalavae
vaalaakkaamal ennai thalaiyaakkinir
-en aavi aathmaa

norungi pona kannnnaati naan
uruvaakki pirar paarkka vaiththeerae
sattethum maaraatha en vaalvin
kattavilththu sirai meettir aiyaa
-en aavi aathmaa

nallavar enpathai rusiththathinaal
vallavarae ummai pattikonntaen
parikaara vilikalaal kaanpavarae
(um) thirukaraththaal ennai annaiththidumae
-en aavi aathmaa

nammaiyum kirupaiyum thodaravaiththeer
kannmanniyaay ennai kaakkinteer
innum naan ummai kitti sera
ummai pola ennai maattumaiyaa
-en aavi aathmaa

PowerPoint Presentation Slides for the song En aavi aathma sariramellam – என் ஆவி ஆத்மா சரிரம்மெல்லாம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் ஆவி ஆத்மா சரிரம்மெல்லாம் PPT
En aavi aathma sariramellam PPT

English