Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

திகையாதே கலங்காதே

திகையாதே கலங்காதே
கர்த்தர் நான் உனக்காய் இருக்கின்றேனே
வெகுவாய் கவலைப்பட்டு கண்ணீர் விடாதே-2
திகையாதே கலங்காதே..

தந்தையும் தாயும் உன்னை கைவிட்டனரோ
சொந்த பந்தங்கள் விலகி விட்டனரோ-2
யார் உன்னை கைவிட்டாலும்
நான் உன்னை கைவிடமாட்டேன்- மகனே என்னிடம் நீ வருவாயா
மகனே நெஞ்சை மட்டும் நீ தருவாயா

-திகையாதே கலங்காதே

தீரா நோய் வந்து தாக்குகின்றதோ
அதனால் உன் உடல் உருக்குலைந்ததோ-2
நான் உந்தன் பரிகாரி
உன்னை குணமாக்கிடுவென்-
மகனே என்னிடம் நீ வருவாயா
மகனே நெஞ்சை மட்டும் நீ தருவாயா

-திகையாதே கலங்காதே

உன்னை அழித்திட சூழ்ச்சி நடக்குதோ
செய்வதறியாது கலங்குகின்றாயோ-2
உனக்கு எதிரான ஆயுதம்
வாய்காமல் போக செய்துடுவென்-
மகனே என்னிடம் நீ வருவாயா
மகனே நெஞ்சை மட்டும் நீ தருவாயா

-திகையாதே கலங்காதே

Thigaiyaathey Kalangaathey – திகையாதே கலங்காதே Lyrics in English

Thikaiyaathae kalangaathae Karththar naan unakkaay irukkintenae vekuvaay kavalaippattu kannnneer vidaathae-2 thikaiyaathae kalangaathae.. Thanthaiyum thaayum unnai kaivittanaro sontha panthangal vilaki vittanaro-2 yaar unnai kaivittalum naan unnai kaividamaattaேn- makanae ennidam nee varuvaayaa makanae nenjai mattum nee tharuvaayaa -thikaiyaathae kalangaathae theeraa Nnoy vanthu thaakkukintatho athanaal un udal urukkulainthatho-2 naan unthan parikaari unnai kunamaakkiduven- makanae ennidam nee varuvaayaa makanae nenjai mattum nee tharuvaayaa -thikaiyaathae kalangaathae unnai aliththida soolchchi nadakkutho seyvathariyaathu kalangukintayo-2 unakku ethiraana aayutham vaaykaamal poka seythuduven- makanae ennidam nee varuvaayaa makanae nenjai mattum nee tharuvaayaa -thikaiyaathae kalangaathae

PowerPoint Presentation Slides for the song Thigaiyaathey Kalangaathey – திகையாதே கலங்காதே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download திகையாதே கலங்காதே PPT
Thigaiyaathey Kalangaathey PPT

மகனே திகையாதே உன்னை கலங்காதே என்னிடம் வருவாயா நெஞ்சை தருவாயா கர்த்தர் உனக்காய் இருக்கின்றேனே வெகுவாய் கவலைப்பட்டு கண்ணீர் விடாதே தந்தையும் தாயும் கைவிட்டனரோ சொந்த English