Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் இன்ப துன்ப நேரம்

என் இன்ப துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்
நான் நம்பிடுவேன்
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்

நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவே
நான் என்றுமே நம்பிடுவேன்
தேவனே! ராஜனே!
தேற்றி என்னை தாங்கிடுவார் – என்

இவரே நல்ல நேசர் – என்றுமே
தாங்கி என்னை நடத்திடுவார்
தீமைகள் சேதங்கள்
சேரா என்னைக் காத்திடுவார் – என்

பார்போற்றும் ராஜன் – புவியில்
நான் வென்றிடச் செய்திடுவார்
மேகத்தில் தோன்றுவார்
அவரைப் போல மாறிடுவேன் – என்

En Inba Thunba Neram Lyrics in English

En inpa thunpa naeram naan ummaich seruvaen naan nampiduvaen paaril ummaich saarnthiduvaen naan nampidum theyvam – Yesuvae naan entumae nampiduvaen thaevanae! Raajanae! Thaetti ennai thaangiduvaar – en ivarae nalla naesar – entumae thaangi ennai nadaththiduvaar theemaikal sethangal seraa ennaik kaaththiduvaar – en paarpottaுm raajan – puviyil naan ventidach seythiduvaar maekaththil thontuvaar avaraip pola maariduvaen – en

PowerPoint Presentation Slides for the song En Inba Thunba Neram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் இன்ப துன்ப நேரம் PPT
En Inba Thunba Neram PPT

உம்மைச் நம்பிடுவேன் என்றுமே என்னை இன்ப துன்ப நேரம் சேருவேன் பாரில் சார்ந்திடுவேன் நம்பிடும் தெய்வம் இயேசுவே தேவனே ராஜனே தேற்றி தாங்கிடுவார் இவரே நல்ல English