En Karam Pidithu
என் கரம் பிடித்து எனை நடத்து
என்னுடன் நடந்து வழி நடத்து
என் கரம் பிடித்து எனை நடத்து
வருவாய் இயேசுவே வழி துணையே
என் வாழ்கை பயணம் முழுவதுமே
என் கரம் பிடித்து எனை நடத்து
En Karam Pidithu – என் கரம் பிடித்து PowerPoint
En Karam Pidithuஎன் கரம் பிடித்து எனை நடத்து
En Karam Pidithuஎன் கரம் பிடித்து எனை நடத்து PPT
Download En Karam Pidithu – என் கரம் பிடித்து Tamil PPT