Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் நேசர் அழகுள்ளவர்

என் நேசர் அழகுள்ளவர்
வெண்மையும் சிவப்புமவர்

மாறிடாத நேசர் அவர்
மகிமையாய் வந்திடுவார்
மருரூபமாகிக்டுவர்
மகிமையில் சேர்த்திடுவார் – 2

அல்பாவும் ஓமேகவும் ஆனவர்
முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் – 2
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
முகம் பிரகாசிக்கும் சூரியனை போல – 2

மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்பாடு
மணவாளன் இயேசுவையே சந்திக்கவே – 2
மேகங்களுடனே வருகிறார்
குத்தின கண்கள் யாவும் அவரை காணும் – 2

தேவனின் மகிமை பிரகாசிக்கும்
கர்த்தர் அவர் ஜெனத்தின்மேல் பிரகாசிப்பார் – 2
ராஜாதி ராஜா அரசளுவார்
கர்த்தாதி கர்த்தா அவர் நாமம் – 2

En Nesar Azhagullavar Lyrics in English

en naesar alakullavar
vennmaiyum sivappumavar

maaridaatha naesar avar
makimaiyaay vanthiduvaar
maruroopamaakikduvar
makimaiyil serththiduvaar - 2

alpaavum omaekavum aanavar
munthinavarum pinthinavarum aanavar - 2
saththam peru vella iraichchal pola
mukam pirakaasikkum sooriyanai pola - 2

manavaatti thiruchchapaiyae aayaththappaadu
manavaalan Yesuvaiyae santhikkavae - 2
maekangaludanae varukiraar
kuththina kannkal yaavum avarai kaanum - 2

thaevanin makimai pirakaasikkum
karththar avar jenaththinmael pirakaasippaar - 2
raajaathi raajaa arasaluvaar
karththaathi karththaa avar naamam - 2

PowerPoint Presentation Slides for the song En Nesar Azhagullavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் நேசர் அழகுள்ளவர் PPT
En Nesar Azhagullavar PPT

நேசர் ஆனவர் பிரகாசிக்கும் அழகுள்ளவர் வெண்மையும் சிவப்புமவர் மாறிடாத மகிமையாய் வந்திடுவார் மருரூபமாகிக்டுவர் மகிமையில் சேர்த்திடுவார் அல்பாவும் ஓமேகவும் முந்தினவரும் பிந்தினவரும் சத்தம் பெரு English