என் உயிரே ஆண்டவரைப் போற்று
முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று
அவர் செய்த சகல உபகாரங்களை நீ
ஒருநாளும் மறவாதே, ஒரு போதும் மறவாதே
குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்
நோய்களைக் குணமாக்கி நடத்துகிறார்
படுகுழியினின்று விடுவிக்கிறார்
இரக்கத்தை முடியாக சூட்டுகிறாஅர்
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
நிறைவாக்கி நம்மை நடத்திச் செல்வார்
கழுகு போல் இளமையைப் புதுப்பிக்கிறார்
காலமெல்லாம் நம்மைச் சுமக்கின்றார்
மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார்
அதிசய செயல்கள் காணச் செய்தார்
இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
மிகுந்த கிருபையும் உள்ளவரே
En Uyire Aandavarai Lyrics in English
En uyirae aanndavaraip pottaு mulu ullamae avar peyaraip pottaுavar seytha sakala upakaarangalai nee orunaalum maravaathae, oru pothum maravaathaekuttangalai ellaam mannikkintar Nnoykalaik kunamaakki nadaththukiraarpadukuliyinintu viduvikkiraar irakkaththai mutiyaaka soottukiraaarvaalnaalellaam nanmaikalaal niraivaakki nammai nadaththich selvaarkaluku pol ilamaiyaip puthuppikkiraar kaalamellaam nammaich sumakkintarMoseskku valikal velippaduththinaar athisaya seyalkal kaanach seythaarirakkamum urukkamum neetiya saanthamum mikuntha kirupaiyum ullavarae
PowerPoint Presentation Slides for the song En Uyire Aandavarai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் உயிரே ஆண்டவரைப் போற்று PPT
En Uyire Aandavarai PPT
En Uyire Aandavarai Song Meaning
Praise the Lord my soul
Praise his name with all your heart
You are all the favors he has done
Never forget, never forget
He forgives all crimes
He cures diseases
Delivers from the abyss
He makes mercy like hair
Lifetime benefits
He will complete and guide us
He renews youth like an eagle
He carries us all the time
He revealed the ways to Moses
He performed miracles
Compassion and kindness and long-lasting meekness
You are the most gracious
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உயிரே ஆண்டவரைப் போற்று முழு உள்ளமே பெயரைப் போற்றுஅவர் செய்த சகல உபகாரங்களை ஒருநாளும் மறவாதே போதும் மறவாதேகுற்றங்களை மன்னிக்கின்றார் நோய்களைக் குணமாக்கி நடத்துகிறார்படுகுழியினின்று விடுவிக்கிறார் English
